Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற பெண்கள் சக்தியை போற்றுவோம் முழக்கப் பிரச்சார பேரணி ..

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்கள் சக்தியை போற்றுவோம்" என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு...

குடவாசல் தனியார் மகாலில் நடைப்பெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் …

திருவாரூர், பிப். 26 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நன்னிலம் சட்டமன்ற தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் குடவாசல் தனாயர் மகாலில் நடைபெற்றது. அக் கூட்டத்திற்கு தமிழ் நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும்,...

மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …

கும்பகோணம், ஏப். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...

காஞ்சிபுரம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...

இந்தியாவிற்கு விடியல் கிடைத்திட வாக்களிப்பீர் கை சின்னத்திற்கு : திருவள்ளூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்...

திருவள்ளூர், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் 2014, 2019 என 10 ஆண்டுகளாக இந்தியாவை...

சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி  பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா … காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டம்.  அதிமுக மாவட்டம் சார்பில் நேற்று பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து...

எதிர் கட்சியினரின் கூட்டணி அலங்காரக் கூட்டணி எங்கள் கூட்டணி பலமான கூட்டணி : பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணத்தில் தேர்தல்...

கும்பகோணம், ஏப். 10 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நேற்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காந்தி பூங்கா முன்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், மற்ற கட்சிகள் ஏழு பேர், பத்து பேர்...

மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்த தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசன்..

தஞ்சாவூர் ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் மாத்தூர் கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டி ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது திடீரென மாட்டு வண்டியில் இருந்து கீழே தவறி விழுந்தார். தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசன் திருவையாறு சட்டமன்ற...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடிய சீர்காழி பகுதி கட்சித் தொண்டர்கள் …

சீர்காழி, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், புதிய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70வது பிறந்த நாளையொட்டி .அதிமுகவினர் பழனிச்சாமி வாழ்க என கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்‌. https://youtu.be/8od4r2aOJtk மேலும் நீர் மோர் தர்பூசணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS