Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திமுக மாணவர் அணி சார்பில் திருவள்ளூரில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா : முன்னாள்...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ...

அதிமுக சார்பில் திமுக அரசைச் கண்டித்து தஞ்சாவூரில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/vy5HpEHeV50 தஞ்சை ரயிலடி பகுதியில் இருந்து ஆற்றுப்பாலம் வரை நடைபெற்ற இந்த மனித சங்கிலி  ஆர்ப்பாட்டத்தில் கருப்பு...

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு குமரகோட்டம் முருகன் கோவிலில் வெள்ளி தேர் இழுத்த காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம், பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து தெருமுனை கூட்டமும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 76 வது பிறந்தநாள்...

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் முதல் ஆளாக பிரச்சாரத்தைத் தொடங்கிய நாம்தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் …

மயிலாடுதுறை, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காளியம்மாள் மயிலாடுதுறையில் முதல் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை இன்று துவங்கினார். https://youtu.be/Mfh3OgYjFe0 நாம்தமிழர் கட்சியின் சார்பில் பெரும்பாலான தொகுதிகளுக்கு  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக...

திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் மணவாள நகர் பகுதியில் நடைப்பெற்ற நீர் மோர்...

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு மணவாள நகரில் திருவள்ளூர் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/Tl5NIVQTUqM மேலும் அவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர்...

திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை … பூஜ்ஜியத்தைக் காட்டி துரத்த கூடிய தேர்தலாக...

தஞ்சாவூர், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை மற்றும்  பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் என முப்பெரும் விழா நடைபெற்றது. https://youtu.be/UDW0i40NbJM அதில் தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி...

கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் நீங்கள் என்பது உண்மையென்றால் மீனவர்கள் யாரும் திமுக அதிமுக விற்கு வாக்களிக்க...

மயிலாடுதுதறை, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கடலோர மக்கள் கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பது உண்மை என்றால் மீனவர்கள் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடக் கூடாது. என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். சீர்காழி...

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற பெண்கள் சக்தியை போற்றுவோம் முழக்கப் பிரச்சார பேரணி ..

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்கள் சக்தியை போற்றுவோம்" என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...

திருவள்ளூர், மார்ச். 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி... திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...

அதிமுக கட்சிக் கொடி ஏற்றி வைத்து காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ் பரப்பும் தெருமுனை கூட்டம்...

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சி மாநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அதிமுக புதிய கொடி ஏற்றம் மற்றும் கல்வெட்டு திறப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும் தெருமுனை பொதுக்கூட்டம் நடைப் பெற்றது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS