Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..

திருவாரூர், ஜன.01 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...

ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

செங்கல்பட்டு, அக். 21 - செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சின்ன திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வஜ்ரகிரி மலையில் அமைந்துள்ள  அச்சிறுபாக்கம் அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் ஸ்ரீ வஜ்ரகிரி வடிவேலன் ஐப்பசி மாத கிரிவலம் நேற்று நடைப்பெற்றது. நேற்று 20.10.2021 ஆம் தேதி மாலை சுமார் 5...

செங்கல்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை …

செங்கல்பட்டு, ஏப். 18 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக  அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...

தஞ்சாவூர் ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம், கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாற்றுத் திறனாளிகள் …

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று  மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத்...

எச்ஐவி தொற்றால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு...

திருவள்ளூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டத்தில் எச்ஐவி தொற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து பல்வேறு நல திட்டங்களை செய்து வருகின்றது. https://youtu.be/Cje2v_cocrI அதனடிப்படையில் திருவள்ளூர்...

காஞ்சிபுரம் அருகே … 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூத்த தேவி சிலை கண்டுபிடிப்பு ..

காஞ்சிபுரம், மார்ச். 20 - காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் உள்ளது ஆர்ப்பாக்கம் கிராமம் இந்த கிராமத்தில் பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில்  தலைகள் மட்டுமே தெரிந்து எஞ்சிய பகுதிபுதைந்த நிலையில் இருந்த ஒரு சிலையை ஊர் பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்து...

உலக சாதனைப் படைத்து வரும் மங்கை : தமக்கு உரிய உறைவிடம் அமைத்து தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை...

கும்மிடிப்பூண்டி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருக்குறளில்  இரண்டாவது உலக சாதனை படைத்த சிங்கப்பெண். பல சாதனைகள் படைத்து வரும் தனக்கு தமிழக அரசு உதவிட முன் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த செங்கல் சூளைமேடு என்ற குக் கிராமத்தைச் சேர்ந்தவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS