சித்திரைக்குடி கிராமத்து வயலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலையில்லா விஷ்ணு கற்சிலை : வரலாற்று...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம்...
திருவண்ணாமலை மாவட்ட புதிய வருவாய் அலுவலராக மரு. மு.பிரியதர்ஷினி பொறுப்பேற்பு
திருவண்ணாமலை, டிச. 14 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக மருத்துவர் மு பிரியதர்ஷினி, டிச 13 -2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...
உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு …
காஞ்சிபுரம், ஜன. 25 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை கள ஆய்வின் பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார்
இதுகுறித்து...
நீர்நிலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடி உயரத்திலான மூகாம்பிகை சிலை : பொன்னேரி வட்டாச்சியரிடம் ஒப்படைத்த ஆலாடு...
பொன்னேரி, ஆக. 06 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள ஆலாடு கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுப் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள மூகாம்பிகை சிலை ஒன்று இருப்பதை அங்கு வசிக்கும் சுரேஷ் பாபு என்பவர் பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அச்சிலையினை அக்கிராம...
போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...
புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் புதிய சமூக காவல் செயல்முறை சிந்திப்போம் சிறப்போம் : மரு.தீபா...
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் புதிதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள சமூக காவல் செயல் முறை சிந்திப்போம் சிறப்போம் என்பது மூலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான மாற்றுச் சிந்தனையில் பொதுமக்களையும் காவல் துறையினரையும் சமூக அக்கறையில் ஈடுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் மரு.தீபா சத்யன் ஐ.பி.எஸ்., புதிய முயற்சியை...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
உத்திரமேரூர் அருகே பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் பயன் படுத்திய தாழி : வருவாய்துறை அலுவலர்கள் ஆய்வு …
காஞ்சிபுரம், ஏப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள சாத்தனஞ்சேரி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பழமைமிகு அருள்மிகு ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் புணரமைப்பு பணியானது கடந்த சிலமாதங்களாக அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வழக்கம் போல் இன்று காலை அங்கு வந்த கட்டுமான பணியாளர்கள்...
தியாகி தத்துவாசேரி ராமாமிர்தம் தொண்டைமான் திருவுருவச் சிலைத் திறப்பு விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...
தத்துவாசேரி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட தத்துவாசேரி பகுதியை சேர்ந்தவர் மறைந்த ராமாமிர்தம் தொண்டைமான் மேலும் அவர் 1957ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி...






















