கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாயர்பாடி ஸ்ரீகரிகிருஷ்ணப்பெருமாள் திருக்கோயில் திருவிழா ..
பொன்னேரி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடியில் 1200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோயில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு அதன் பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
https://youtu.be/w9xIHoIDMqY
பட்டாச்சாரியர்கள் வேத மந்திரங்கள்...
தடப்பெரும்பாக்கம் அருள்மிகு லட்சுமியம்மன் திருக்கோயில் சித்திராபௌர்ணமி திருவிழா : நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடமேந்தி சென்ற ஊர்வலம்...
பொன்னேரி, ஏப். 16 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கத்தில் அருள்மிகு லஷ்மி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கன்னியம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதை தொடர்ந்து மேளதாளம் முழங்க மஞ்சளாடை அணிந்து விரதமிருந்த பெண்கள் பால்குடமேந்தி...
பாபநாசம் தங்கமுத்துமாரியம்மன் திருக்கோயில் 55 ஆம் ஆண்டு சித்திரா பௌர்ணமி திருவிழா ..
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைப்பெற்றது இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பான முறையில் நடத்தினார்கள்.
https://youtu.be/7WkFvTUwH1Q
கும்பகோணம் அருகே பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் ஆலய 55- ஆம் வருடம் சித்திரா பௌர்ணமி திருவிழா வெகு...
திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/vnUVwbW2pQw
கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...
சுவாமிமலை திருக்கோயிலில் சுபகிருது தமிழாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு திருப்படி பூஜை : அறுபது படிகளுக்கு மகா தீபாராதனை...
கும்பகோணம், ஏப். 14 -
தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடு சுவாமிமலை, இத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும்.
https://youtu.be/PFkGPMCKg_4
இந்நிலையில் இன்று “சுபகிருது” தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விசேஷ திருப்படி பூஜை நடைபெற்றது. அறுபது...
அத்திப்பட்டு புதுநகர் ஓம் ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா ..
மீஞ்சூர், ஏப். 13 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஓம்ஸ்ரீ ஷீரடி ஆசீர்வாத சாய்பாபா திருக்கோவில். மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே..ரமேஷ்ராஜ் தலைமை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
ஸ்ரீராமநவமியை முன்னிட்டு இன்று ஈகுவார்பாளையம் ஸ்ரீராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராம திருக்கல்யாண வைபவம் : முன்னாள் மத்திய அமைச்சர்...
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியை அடுத்த ஈகுவார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ராமர் கோவில் இக்கோவிலில் இன்று ஶ்ரீராம நவமியை நாளை முன்னிட்டு ஶ்ரீராமர் சீதா தாயாருக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் மத்திய...
ஸ்ரீராமநவமி தினத்தை முன்னிட்டு ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் சிறப்பு பூஜை ..
பெரியபாளையம், ஏப். 10 -
ஸ்ரீராம நவமி தின விழா முன்னிட்டு பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ...
ஆடுதுறை மதுரகாளியம்மன் மகா பாலாபிஷேகம் விழா : நாதஸ்வரம் மற்றும் மேளதாளம் முழங்க வீரசோழ ஆற்றங்கரையில் இருந்து...
கும்பகோணம், ஏப். 10 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனம் திருவிழாவினை முன்னிட்டு இன்று 1008 பேர் பால்குடம் எடுத்து வந்தனர்.
https://youtu.be/jRYxTvCE2DE
கும்பகோணம் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக...
ஆவடி காமராஜ் நகர் துவாரகமாயி சாய்பாபா கோயிலில் பாபா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு சிறப்பு பூஜை :...
ஆவடி, ஏப். 10 -
ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகமாயி சாய்பாபா கோவிலில் பாபாவின் பிறந்த நாள் சிறப்பு பூஜையில் திரையுலகினர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/ZSIM3WQKmHw
சென்னை புறநகர் பகுதியான ஆவடி காமராஜ் நகரில் அமைந்துள்ள அருள்மிகு துவாரகா மாயி லஷ்மி சாய்பாபா ஆலயத்தில்...






















