உலக அமைதி வேண்டி இஞ்சிக்குடி ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற பௌர்ணமி யாகம் மற்றும் பால்குட விழா ..
திருவாரூர், மே. 15 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.
https://youtu.be/1Wd4SvtFVdY
இதனைத் தொடர்ந்து...
மீஞ்சூரில் இன்று நடைப்பெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கருடசேவை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் இறைவனை...
மீஞ்சூர், மே. 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருகோயிலில் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா எடுப்பது...
திருநின்றவூரில் நடைப்பெற்ற வினைத் தீர்க்கும் விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா ..
ஆவடி, மே. 15 -
ஆவடி அடுத்துள்ள திருநின்றவூரில் வினைத் தீர்க்கும் விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/Er83txYi7Xw
திருநின்றவூர் கோமதிபுரம் ஸ்ரீவாரி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டப்பட்டுள்ள ஸ்ரீ வினைத்தீர்க்கும் விநாயகர் ஆலயத்தின் அஷ்டபந்தன கும்பாபிஷேக...
காஞ்சியில் நடைப்பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் கருடசேவை : வரதரை காண திரளாக குவிந்த பக்தர்களால் திக்குமுக்காடியது மாநகரம் ..
காஞ்சிபுரம், மே. 15 -
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வரதரைக் காண வந்த பக்தர்களால் திக்குமுக்காடியது காஞ்சிபுரம் மாநகரம் ..
108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு...
காஞ்சிபுரம் : வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதிவுலா வந்த வரதராஜபெருமாள் சுவாமி … வழி நெடுகிலும் பக்தர்கள் திளாக...
காஞ்சிபுரம், மே. 14 -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 2ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி பாலித்தார் வரதராஜ பெருமாள் அவரைக் காண வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
108 வைணவ திவ்ய...
கும்பகோணம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாரங்கபாணி சுவாமி திருக்கோயில் பெரிய தேர் திருத்தேரோட்டம் தொடங்கியது : திரளான...
கும்பகோணம், மே. 14 -
கும்பகோணம் 108 வைணவத் திருத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் சாரங்கபாணி சுவாமி திருக்கோவில் சித்திரை பெரிய தேரின் திருத்தேரோட்டம் இன்று போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/4Gc1Q3RbOTk
கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் 108 திவ்ய...
கீழ்மாந்தூரில் மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா : தீ குண்டத்தில் தவறி விழுந்து முதியவருக்கு காயம்
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அருகில் கீழ்மாந்தூரில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா இன்று நடைப்பெற்றது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ குழியிறங்கி தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தீ குண்டத்தில் விழுந்து...
கும்பகோணம் அம்மன்கோயில் தெருவில் 81 வது ஆண்டு வசந்த பாலபிஷேகத் திருவிழா : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளுக்கு...
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அம்மன்கோயில் தெரு, எல்லையம்மன், மகாமாரியம்மன், திரௌபதியம்மன், சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 81வது ஆண்டு வசந்த பாலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நூற்றுக்கணக்கானோர் முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் சுமந்து வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு...
தண்டந்தோட்டத்தில் நடைப்பெற்ற பார்வேட்டை நிகழ்ச்சி : 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அருகேயுள்ள தண்டந்தோட்டத்தில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்து வேலாயுதசுவாமி கோயில் மற்றும் பூர்ணா புஷ்கலா சமேத ஹரிஹரபுத்ர தர்மசாஸ்தா திருக்கோயில் சித்திரை பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பார் வேட்டை நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது....
திருவிழிமிழலை ஸ்ரீவிழி நாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம்...
குடவாசல், மே. 12 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது.
https://youtu.be/CllCyx9Ez0g
இவ்வாலயத்தின் சித்திரை திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி.. நேற்று முன்தினம் ஸ்ரீ காத்யாயினி அம்பிகை சமேத ஸ்ரீ மாப்பிள்ளை...























