Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மூப்பக்கோவில் காளி திருவீதிவுலா விழா : இரு சமுதாயத்தினரிடையே மோதல் சூழல் உருவானதால் போலீஸ் குவிப்பு...

கும்பகோணம், மே. 11 - கும்பகோணம் அருகே மூப்பகோவில் காளியம்மன் கோவிலில் நேற்றிரவு காளி திருவீதி உலா புறப்பாடு நடைபெறயிருந்த நிலையில், இரு சமுதாயத்தினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கடந்த 8ஆம் தேதி கும்பகோணம் அருகே...

திருவீழிமிழலை மாப்பிள்ளைச்சாமி திருக்கல்யாண வைபவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவீழிமிழலை, மே. 09 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேவுள்ள திருவீழிமிழலை கிராமத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ சுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாதசுவாமி கோவில் உள்ளது. https://youtu.be/woYw-f5bXag இத்திருவாலயத்தில் திருக்கல்யாண வைபவமாக யாத்திரா தானம் செய்து ஸ்ரீ மாப்பிள்ளைச்சாமி கைலாயத்திலிருந்து படி இறங்கி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல்...

ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..

ஆவடி, மே. 08 – ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...

மாதுளம்பேட்டை மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற காளித்திருநடனம் ..

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் மாதுளம்பேட்டை மகாமாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்றிரவு நடைப்பெற்ற உற்சவர் சுவாமிகள் திருவீதிவுலா, காளித்திருநடனம், பல்வேறு சாமிகள் வேடமணிந்த வேடதாரிகள் கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். https://youtu.be/oDEWxMjqNgA கும்பகோணம் மாதுளம்...

புதுராம்நகர் ஆனந்த மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழா : தீ கொப்பரை, பால்குடம், காவடி அலகு எடுத்து...

கும்பகோணம், மே. 08 - கும்பகோணம் அருகேவுள்ள பெருமாண்டி ஊராட்சி புதுராம்நகர் நடைப்பெறும் ஆனந்த மாரியம்மன் ஆலய சித்திரை திருவிழாவை  முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ கொப்பரை, பால்குடம், காவடிஅலகு, மற்றும் காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். https://youtu.be/GYtlJE1_BMs கும்பகோணத்தில் பெருமாண்டி புதுராம்நகரில் உள்ள ஆனந்த மாரியம்மன் கோவில் ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை பெரு விழா ..

கும்பகோணம், மே. 06 - 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுவாமி திருவீதியுலா, தேரோட்டம் தடைபட்டிருந்த நிலையில் வரும் 14ம்...

கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம்  பால்குடம்  அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர். https://youtu.be/VSx8LTdFggA இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : பாதுகாப்புக் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு ..

கும்பகோணம், மே. 03 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று...

திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி திருக்கோயிலில் புதிய கொடிக் கம்பத்திற்கு குட முழுக்கு விழா ..

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் அருகேவுள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் அக்ஷய திருதியை முன்னிட்டு, திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் பங்கேற்று புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட கொடிக்கம்பம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. https://youtu.be/PIax5U4-7bo கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள திருமாந்துறை அக்ஷயநாத சுவாமி கோயிலில் இன்று அட்சய திருதியை...

அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஒரேயிடத்தில் நடைப்பெற்ற பிரசித்திப் பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி ..

கும்பகோணம், மே. 03 - அட்சய திருதியை முன்னிட்டு கும்பகோணம் பெரிய கடைவீதியில் ஒரே இடத்தில், பிரசித்தி பெற்ற 14 கருட சேவை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/uuY4ETTrOwI 14 வைணவ தலங்களில் இருந்தும் தனித்தனி கருட வாகனங்களில் உற்சவ பெருமாள்கள் ஒருசேர, ஒரே பந்தலில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஒன்றாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS