திரளான பக்தர்கள் பங்கேற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் : தேர் வடம் பிடித்திழுத்து பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு, அத்திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அத்தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரின் வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம்...
கொடியேற்றத்துடன் தொடங்கிய கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயில் சித்திரை பெரு விழா ..
கும்பகோணம், மே. 06 -
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக சுவாமி திருவீதியுலா, தேரோட்டம் தடைபட்டிருந்த நிலையில் வரும் 14ம்...
நன்னிலம் அருகே வெகு விமர்சியாக நடைப்பெற்ற ஆடிமாத காளியாட்ட விழா ..
நன்னிலம், ஜூலை. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் பழமையான சொர்ண மகாகாளியம்மன் உள்ளது. இக் கோவிலில் நடைப்பெறும் ஆடிமாத விழாவில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் காளியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
https://youtu.be/rNTYE3rhKMA
கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக காளியாட்ட...
திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ..
திருவாருர், செப். 04 -
திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து,...
திருக்கண்டலம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் சிவானந்தேச்வரா திருக்கோயில் மாசிமக தெப்ப திருவிழா …
பெரியபாளையம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்....
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கள்ளி என அழைக்கப்படும் திருக்கண்டலம் கிராமத்தில் திருஞானசம்பந்த பெருமாள் ஆறாம் நூற்றாண்டில் தேவார பாடல் பெற்ற திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத சிவானந்தேச்வரா திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை...
கும்பகோணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், மார்ச். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 9 வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான்...
வழுவூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெக்ச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : உடலில் அலகு குத்தி 5...
மயிலாடுதுறை, ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட லோடு வேன்களை, முதுகில் அலகு குத்தி இழுத்து வந்த பக்தர்கள், பெரிய கல் உருளைகளை கயிறு கட்டி அலகு காவடி எடுத்து வந்து...
சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ்...
ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...
பெரியபாளையம், பிப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில் சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.
மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
கருவளர்சேரி ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், பிப். 6 -
கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி மற்றும் கோபுரத் தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/c7eh-8tmwyY
கும்பகோணம் அருகேயுள்ள கருவளர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள...
























