Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆயிரமாண்டு பழமை வாய்ந்த திருத்துறைப் பூண்டி அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவ ஆலயத் திருத்தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்... திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான சிவாலயத்தில்  சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் ஆயிரம் ஆண்டுக்கு மேல் பழமையான அஸ்வினி நட்சத்திர பரிகார ஸ்தலமான அருள்மிகு...

ஆடுதுறை அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற 94 ஆம் ஆண்டு 1008 பால்குடம் மற்றும் அலகுக்காவடி வீதிவிழா …

கும்பகோணம், ஏப். 17 – கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்கா,  ஆடுதுறையில் உள்ள கஞ்சான் மேட்டுத்தெருவில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் திருக்கோயில் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது, மேலும், இத்தலத்தின் 94 வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 27 ஆம் தேதி...

அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப். 7 - கும்பகோணம் அருகே உள்ள கருவளர்சேரியில் உள்ள பழமையான சிவாலயமான அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/16BdiFJdYVM கும்பகோணம் மற்றும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான...

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...

வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...

நூறாண்டு காலமாக நடைப்பெற்று வரும் தஞ்சாவூர் முத்துப்பல்லாக்கு திருவிழா …

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூரின் பாரம்பரிய திருவிழாவாக கடந்த  100 ஆண்டுகளுக்கும்  மேலாக  நடைபெற்று வரும்  அம்மாவட்டத்தின் முக்கிய திருவிழாவான           முத்துப் பல்லக்கு திருவிழா  தஞ்சை நகர் முழுவதிலும் உள்ள முருகன், விநாயகர் ஆலயங்களில் இருந்து  15  அலங்கரிக்கப்பட்ட ...

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த...

கும்பகோணம், ஜன. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்  தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும்...

கும்பகோணம் அருள்மிகு ஒப்பலியப்பன் திருக்கோயில் பகலிராப்பொய்கை புஸ்கரணியில் நடைப்பெற்ற பங்குனி தீர்த்தவாரி உற்சவம் …

கும்பகோணம், மார்ச். 19 - கும்பகோணம் அருகேயுள்ளதும், தமிழக திருப்பதி என்று பலரால் போற்றப்படுவதும், மேலும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் பங்குனி பெருவிழாவினை முன்னிட்டு பகலிராப்பொய்கை புஷ்கரணியில், உற்சவரவரான அருள்மிகு ஸ்ரீ பொன்னப்பர்சுவாமி, அருள்மிகு ஸ்ரீ பூமிதேவி தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும்...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச  பரதநாட்டிய  கலைஞா்கள்...

வடபாதி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீதிரௌபதி அம்மன் ஆலயத்தின் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ….

திருத்துறைப்பூண்டி, ஏப். 04 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம்,  பிச்சன்கோட்டகம் வடபாதி கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 15 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. மேலும், இவ்விழாவினை முன்னிட்டு கடந்த 27 ஆம் தேதி அவ்வாலயத்தில் உள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS