மீஞ்சூரில் இன்று நடைப்பெற்ற ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் கருடசேவை நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் இறைவனை...
மீஞ்சூர், மே. 15 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வட காஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மீஞ்சூரில் உள்ள ஸ்ரீவரதராஜபெருமாள் திருகோயிலில் வைகாசி மாதம் பத்து நாள் திருவிழா எடுப்பது...
காஞ்சிபுரம் : ஓரிக்கை திரௌபதியம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்ற பீமன் துரியோதனன் படுகளம் உற்சவம் …
காஞ்சிபுரம், மே. 22 -
காஞ்சிபுரம் ஓரிக்கை திரௌபதி அம்மன் ஆலயத்தில் பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவம் மிக விமர்சையாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து சாமியை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் பாலாற்றின் கரையில் உள்ள ஓரிக்கை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி...
92 ஆம் ஆண்டு வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற மாமாகுடி பச்சைகாளி பவளக்காளி உற்சவம் …
தரங்கம்பாடி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
தரங்கம்பாடி அருகே மாமாகுடி கிராமத்தில் அருள்மிகு கோமளாம்பிகை என்னும் இலுப்பை தோப்பிடையாள் காளியம்மன் ஆலயத்தில் மேலதாள வாத்தியங்கள் முழங்க புகழ் வாய்ந்த பச்சைகாளி பவளகாளி 92ம் ஆண்டு உற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை...
மாரியம்மன் கோயில் உண்டியல் பணம் மற்றும் அம்மனுக்கு சாத்திருந்த தங்கத்தாலி கொள்ளை : கருப்பட்டிச்சேரி கிராமத்தில் திருப்பனாந்தாள்...
திருப்பனந்தாள், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் அடுத்த கருப்பட்டிசேரி மெயின் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது மேலும் ஒரு உண்டியல்...
காஞ்சிபுரம் அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற வெள்ளி ரத உற்சவம் … ஏராளமான பக்தர்கள் வடம்...
காஞ்சிபுரம், ஆக. 03 -
நேற்று, காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள் மிகு குமரகோட்டம் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் வெள்ளி ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/yAbRx7g2Po0
இதில் அலங்கரிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி வள்ளி தேவயானையுடன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி மேள தாளங்களுடனும் வானவேடிக்கைகளுடனும் ஆலய வளாகத்தில்...
வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...
திருவாரூர், டிச. 19 –
திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...
கூறைநாடு அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் நடைப்பெற்ற கும்பாபிஷேகம்….
மயிலாடுதுறை, மே. 27 -
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு ரேவதி நகரில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் வெகுசிறப்பாக நேற்று மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
கூறை நாடு ரேவதி நகரில் வலம்புரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த...
வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..
மீஞ்சூர், மே. 19 -
திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...
கும்பகோணம் : ரூ.5 கோடி மதிப்பீட்டில் திம்மக்குடியில் உருவாக்கிய உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர ஆனந்த தாண்டவ...
கும்பகோணம், அக். 06 -
சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் வரதராஜன் ஆவார். இவர் கடந்த 2010ம் ஆண்டு ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஐம்பொன் உலோகங்களை ஊற்றி உலகிலயே மிகப்பெரிய 23...
ஆர்.கே.பேட்டை : ஸ்ரீபக்த ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம் : திருத்தணி எம்.எல்.ஏ பங்கேற்பு
ஆர்.கே.பேட்டை, அக். 26 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக்...

























