Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...

திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...

ஆடுதுறை சிவசிவா காலணியில் நடைப்பெற்ற வலம்புரி ஸ்ரீசிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணம் அருகே ஆடுதுறை சிவ சிவா காலணியில் உள்ள வலம்புரி ஸ்ரீ சிவசக்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ குபேர சாய்பாபா  ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/j6afyN8T7D0 திருவிடைமருதூர் தாலுகா...

திருநின்றவூரில் நடைப்பெற்ற ஸ்ரீஇருதாயலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேனிற்கால வசந்த உற்சவம் …

ஆவடி, மே. 22 - ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி  திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/bwZ36T6uUbM திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில்  கட்டி கும்பாபிஷேகம் செய்த  இந்த திருக்கோவில் ஸ்ரீ...

வி.கே சசிகலா, இன்று கும்பகோணம் பகுதிகளில் உள்ள சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களில் சாமி தரிசனம் ..

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணத்தை சுற்றி உள்ள பல்வேறு சிவ மற்றும் வைணவ ஆலயங்களில் இன்று, வி. கே.சசிகலா சாமி தரிசனம் செய்தார். https://youtu.be/GA1BF_W4B-Y கும்பகோணத்தில் இன்று  காலை 6.00 மணிக்கு தஞ்சை அருளானந்தம் நகர் இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்டு சாலியமங்கலம் , திருக்கருகாவூர், தாராசுரம் வழியாக வந்து கும்பகோணத்தில்...

நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் நடைப்பெற்ற வைகாசி பிரமோற்சவ விழா …

கும்பகோணம், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்... கும்பகோணம் அருகே 108 வைணவ தலங்களில் ஒன்றான நாதன்கோயில்  செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாதப்பெருமாள் திருக்கோயிலில் இன்று வைகாசி பிரம்மோற்சவம் முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம், 108 திவ்ய தேசங்களில் 21வது...

மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …

மாதர்பாக்கம், டிச. 14 – திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம்  சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அருட்பணி...

கும்பகோணம் : சிவசூரியபெருமாள் திருக்கோயிலில் தைமாத ரதசப்தமி பெருவிழா …

கும்பகோணம், பிப். 5 - கும்பகோணம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் சூரிய பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் சூரியனார்கோயிலில் அமைந்துள்ள சிவசூரியபெருமான் திருக்கோயிலில் தை மாத ரதசப்தமி பெருவிழாவினை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் இன்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம்...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் .. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரிழுத்தனர் !

கும்பகோணம், பிப். 15 - கும்பகோணத்தில் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. https://youtu.be/YAnmO0uAtcQ தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம்  இன்று நடைபெற்றது. இதில் அதிகாலையில் விநாயகர், சுப்பிரமணியர்...

மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரமோற்சவத் திருவிழா ..

காஞ்சிபுரம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்… உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் மே மாதம் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. https://youtu.be/OU7kom5kuTQ இன்று அதிகாலை 2 மணி அளவில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS