Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தரிசன நேரத்திற்கு முன்னதாகவே கோவில் கதவு மூடப்பட்டதால் … ஆவேசத்துடன் ரகளையில் ஈடுப்பட்ட சிறுவாபுரி அருள்மிகு ஸ்ரீமுருகன் திருக்கோயிலுக்கு...

ஆரணி, மார்ச். 15 - திருவள்ளூர் மாவட்டம், ஆரணியை அடுத்துள்ள சிறுவாபுரி கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும், மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. மேலும் இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனால், இத்தினத்தில் இத்திருக்கோயிலுக்கு...

கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : பாதுகாப்புக் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு ..

கும்பகோணம், மே. 03 - தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலின் சித்திரை திருவிழா பெரியத்தேர் தேரோட்டம் நடைப்பெறவிருப்பதை முன்னிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதன் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் தேரோடும் வீதிகளில் நேரில் பார்வையிட்டு இன்று...

திருவாரூரில் நடைப்பெற்ற கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஜென்ம பூமி கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள்...

திருவாரூர், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதரின் ஜென்ம பூமியின் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. இசை ஒன்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்து தந்த இசை உலகின் மும்மூர்த்திகள் என போற்றப்படும் கர்நாடக...

கும்பகோணம் திருநாகேஸ்வரம் திருக்கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம் : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

  கும்பகோணம், டிச. 4 - கும்பகோணம் நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில்...

பாபநாசம் 108 சிவாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலயத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை

கும்பகோணம், மார்ச். 01 - ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா...

திருச்சேறையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் தைப் பூசத் தேரோட்டம் …

திருச்சேறை, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை அருள்மிகு சாரநாயகி தாயார் சமேத  சாரநாதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும். இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி,...

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

பெரியபாளையம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...

உழவர்கரையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா …

புதுச்சேரி, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309-ஆம் ஆண்டு பெருவிழா ஆடம்பர தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் பழமை வாய்ந்த புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின்...

பிரசித்திப் பெற்ற மூன்று முருகன் திருக்கோயில்களில் நடைப்பெற்ற ஆடிக்கிருத்திகை சிறப்பு பூஜைகள் : ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த...

பொன்னேரி, ஆக. 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியம் சுவாமி திருக்கோவில், ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு பாலகுமார சுவாமி திருக்கோவில் ஆகிய இம்மூன்று திருக்கோயில்களிலும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள் மற்றும்...

தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். https://youtu.be/roGDVc_Gk84 தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS