17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை...
சென்னை; நவ. 20-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த நவ-18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் எதிர்வரும் 12.12.2019 முதல் 19.12.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு...
வாக்கு சேகரிக்க வந்த எம்.பி. யிடம் பேருந்து நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி கோரிக்கை விடுத்த பெண்கள் :...
கும்பகோணம், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சுதா இன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பனந்தாள், கதிராமங்கலம், சூரியனார் கோவில், துகிழி, கஞ்சனூர், திருமங்கலக்குடி, சிற்றிடையநல்லூர்,...
ஓய்வெடுக்க வேண்டிய வயதான காலத்தில் ஓ.பி.எஸ், இராமநாதபுரத்தில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார் : கிண்டலடித்து தேர்தல் பரப்புரை...
தஞ்சாவூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
மண்ணில் மத வெறி சக்திகள் தலை தூக்கி விடக் கூடாது பரிவார் அமைப்புகள்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தூதுவராக திரைப்பட பின்னணி பாடகர் மனோ அறிமுகம் : தேர்தல்...
திருவள்ளூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேர்தல் தூதுவர் அறிமுகம் மற்றும் தேர்தல் கீதம் வெளியீடு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற மத்திய தேர்தல் பொதுப் பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் கீதத்தை வெளியிட்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்ட மின்னணு இயந்திர அறை...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னனு வாக்குபதிவு எந்திரங்கள் வைப்பறைகள் (strong Room) வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு,...
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...
ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்து நடைப்பெறும் 2 நாள் இணைய வழி கருத்தரங்கப் பயிற்சி : பயனாளிகள்...
சென்னை, பிப். 20 –
தமிழ்நாடு அரசின் சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி மற்றும் உறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த 2 நாட்கள் இணையவழி கருத்தரங்க பயிற்சியினை எதிர் வரும் பிப்ரவரி 23 முதல் 24 ஆம் தேதி வரை மதியம்...
நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …
திருவாரூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7...
தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
புதுச்சேரி மாநில வளர்ச்சி மத்திய அரசின் கையில் உள்ளது : பாஜக வேட்பாளர் ஆதரவுத் திரட்டி முதலமைச்சர் ரங்கசாமி...
புதுச்சேரி, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி ஊசுடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/XsjTjjvVxbI
முன்னதாக வேட்பாளர் நமச்சிவாயம் துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை...





















