முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்கும் ஒப்பந்தம்
தலைமைச்செயலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முன்னிலையிலான தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் கையெழுத்தானது.
சென்னை , செப். 27 –
தமிழ்நாட்டில் முதன் முறையாக போயிங் விமானத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் ஒப்ந்தம் சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட்...
நாளை முதல் இரவு ஊரடங்கு நீக்கம், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இல்லை, வெள்ளி, சனி, மற்றும் ஞாயிற்றுக்...
சென்னை, ஜன. 27 -
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர்...
கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அத்திப்பட்டு ஊராட்சி திமுக செயலாளர் கதிர்வேல் தலைமையில் நடைப்பெற்ற பிரமாண்ட பிரச்சாரப் பேரணி...
அத்திப்பட்டு, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில், நாளை மறுதினம் நடைப்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேரணியாகச் சென்று...
தேர்தல் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு திருமண்டங்குடி பகுதியில் பணத்தை சாலையில் பறக்க விட்டு சென்ற மர்ம...
பாபநாசம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்...
உக்ரைனில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைவில் மீட்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய வெளியுறவுத்...
சென்னை, பிப். 28 -
உக்ரைனில் உள்ள மாணவர்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இது தொடர்பாக இன்று (28-2-2022) ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் முதலமைச்சர் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் குறித்த விபரங்களை...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...
தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....
விபத்துகளில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
ஈரோடு, காசிபாளையம் கிராமத்திலிருந்து, தனியார் வாகனத்தில் ஏற்றி வந்த வெடி பொருட்கள் வெடித்ததில், கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், மதுசூதனபுரத்தைச் சேர்ந்த சகாயம் கடலில் குளித்த போது,...
134 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சரின் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது
சென்னை, செப் . 15 –
தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும் , பணியில் ஈடுபாடு மற்றும் அர்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும்,...
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி-எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரராக பணியாற்றி வந்த பழனிசாமி, கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலைய டிரைவர் தேவராஜ், அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த மதனகோபால், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி வீரர் கணேசன், தென்காசி தீயணைப்பு...





















