Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் : முதலமைச்சர் ஆணை

சென்னை, அக். 19 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கைச் சீற்றம் நோய்த்தொற்று இன்னும் பிற நேரங்களில் அவசாரப் பணிகளை கூடுதலாக மேற் கொள்ளவும், சில அமைச்சர்களை வருவாய் மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்களாக...

தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பாக ஓரிரு நாளில் நல்ல முடிவு-ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி, புதிய தமிழகம்...

கேரம் விளையாடி இளைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் …

திருவள்ளூர், ஏப். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் இளைஞர்களுடன் இணைந்து கேரம் விளையாடி வாக்கு சேகரித்தார். https://youtu.be/FPJl2s4B0ws திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக ஜெகதீஷ் சந்தர், தனது கட்சி நிர்வாகிகளுடன்...

கனாடாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் …

சென்னை, ஆக. 05 -   தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசுமுறை பயணமாக கனடா நட்டிற்கு சென்றுள்ளார். அந்நாட்டிற்கு சென்ற அமைச்சர் நேற்று, அண்டாரியோ மாகாணம் டொரண்டோ நகரிலுள்ள மிசிசி ஷோக்குவா என்ற இடத்திலுள்ள சன்டைன் பார்ம்ஸ் எனும் நிறுவனத்திற்கு சென்று...

கும்பகோணம் மாநகரம் பகுதியில் மைக் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட மயிலாடுதுறை நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி...

கும்பகோணம், மார்ச். 31 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களை ஆதரித்து...

தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …

கும்மிடிப்பூண்டி, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...

பத்திரிக்கை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீது போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பத்திரிக்கைகள், ஊடகங்கள் மீதுப் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற தமிமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை பிறப்பித்துள்ளார். அவ்வாணையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. சென்னை, ஜூலை 29- 2012 ஆம் ஆண்டு முதல்...

மாமல்லபுரத்தில் தொடங்கிய கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு …

சென்னை, ஆக. 24 - கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில்  தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி அதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில்...

திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைகள்...

சென்னை, ஆக. 06 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைக்ள மீட்பு எழுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்...

தி.மு.க.-தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை-கமல்ஹாசன் திட்டவட்டம்

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை;...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS