Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வாக்குப் பெட்டிகளை வைப்பதற்கான பாதுகாப்பறை தேடல் பணி : பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், எதிர் வரும் 19 ஏப்ரல் 2024 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒரேக் கட்டமாக நாடாளு மன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. அதுப் போன்று அந்நாளில் நடைப்பெறும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலுக்கான பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு...

இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பியபடி வாக்கு சேகரிப்பில் இறங்கிய காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் …

காஞ்சிபுரம், மார்ச். 20 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, இரவோடு இரவாக சாலையில் இரு கை கூப்பி உயர்த்தி நடந்து சென்றவாரு காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி (தனி) திமுக வேட்பாளராக க.செல்வத்தை...

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..

காஞ்சிபுரம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்.. நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...

உரிய ஆவணம் இல்லாமல் 2 சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 1.32 இலட்சம் பணம் பறிமுதல் :...

தஞ்சாவூர், மார்ச்.20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூபாய் 1,32,000 பணத்தை எடுத்து வந்தவரிடம் இருந்து பறிமுதல் செயனர்.. திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவையாறு...

தேர்தல் பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு திருமண்டங்குடி பகுதியில் பணத்தை சாலையில் பறக்க விட்டு சென்ற மர்ம...

பாபநாசம், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே பறக்கும் படை ரோந்து வாகனத்தை கண்டு ரூ.4 ஆயிரம் பணத்தை சாலையில் போட்டு விட்டு மர்மநபர்கள் சிலர் ஓடி மறைந்தனர். அவர்கள் யார் என்பதுக் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்...

துணை இராணுவத்தினர் பங்கேற்புடன் திருவிடைமருதூரில் நடைப்பெற்ற காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு …

திருவிடைமருதூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரம் அருகேவுள்ள திருவிடைமருதூரில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. அவ்வணி வகுப்பில் துணை ராணுவத்தினரின் பங்கேற்றனர். தமிழகத்தில் எதிர் வரும் ஏப்ரல் 19...

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...

திருவள்ளூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...

அனுமதியின்றி பொன்னேரியில் பாஜக சார்பில் திறக்கப்பட்ட தேர்தல் பணிமனை : தேர்தல் விதிமுறையை மீறியதால் தேர்தல் பறக்கும் படை...

பொன்னேரி, மார்ச். 20 -. தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் பாஜக தேர்தல் பணி மனை திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அத்தேர்தல் பணிமனையை அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், தேர்தல் பொறுப்பாளருமான ரசக்கரவர்த்தி திறந்து வைத்து...

மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...

வீட்டில் வெடிப் பொருட்கள் தயாரித்த சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் கைது : 10 கிலோவிற்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள்...

கபிஸ்தலம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்து வந்த சிறுவன் உட்பட மூன்று பேர்களை காவல்துறையினர் கைது.செய்தி அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ அளவிலான வெடி தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். கபிஸ்தலம் அருகேவுள்ள எருமைப்பட்டி கிராமத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS