Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கர்ப்பிணி பெண்கள் குடையை பிடித்தவாறு தஞ்சாவூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்போம் என விழிப்புணர்வு...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில் கர்ப்பிணிகளுக்கான தாய்-சேய் நல சிறப்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு...

ஓரிக்கை பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி…..

காஞ்சிபுரம், ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இ.ராஜசேகர் அவர்களுக்கு கழகத்தினர் உற்சாகமாக பணியாற்றி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/0orfrnJNKi4 அதனைத் தொடர்ந்து, அதிமுக செய்தி தொடர்பாளரும்...

தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய...

800 மெ.வாட் உற்பத்தி திறன் கொண்ட மூன்றாவது பாகத்தினை வடசென்னை அனல் மின் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

திருவள்ளூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலை 1-இல் 630 மெகவாட், நிலை 2-இல் 1,200 மெகாவாட் என நாள்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது...

பாஜக வெற்றிப் பெற்றால் இனி தேர்தலே இருக்காது .. அதிபர் ஆட்சிதான் : அமைச்சர் மெய்யநாதன் பட்டுக்கோட்டையில் தேர்தல்...

பட்டுக்கோட்டை, ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தப்பித்தவறி பாஜக வெற்றி பெற்றால் இந்த நாட்டில் இனி தேர்தலே இருக்காது எனவும் மேலும் அதிபர் ஆட்சி கொண்டு வந்து நமக்கு கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் தடுக்கப்படும் எனவும், அடுத்த தலைமுறையும் அதனால் பாதிக்கப்படும் எனவும் நாம் செலுத்திய...

இந்திய பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல முதலமைச்சர் ட்வீட்டரில் வாழ்த்து !

சென்னை, ஆக 2 – டோக்கியவில் நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் வென்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி தங்கம் வெல்ல வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி பதிவிட்டுள்ளார். இதுக் குறித்து அவரது வாழ்த்துச் செய்தியில்,...

அரசு மதுபான கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆரம்பாக்கம் கிராமப் பெண்கள் :...

காஞ்சிபுரம், மார்ச். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுக்கா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசு மதுபான கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசு மதுபான கடை திறந்ததின் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராமப் பெண்களுக்கும் பள்ளி...

தமிழ்நாட்டில் 2 கோடியே 65 லட்சம் இளம் வாக்காளர்கள் – வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகள்

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 91 லட் சத்து 13 ஆயிரத்து 197 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 90 லட்சத்து 48 ஆயிரத்து 400 பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 944 பேர். ஆண் வாக்காளர்களை விட...

1921 தமிழக மாணவர்கள் பத்திரமாக ஊர் திரும்பி விட்டார்கள் என்ற நல்ல செய்தி விரைவில் நமக்கு கிடைக்கும் :...

சென்னை, மார்ச். 11 - தமிழ்நாடு முதலமைச்சர் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்காக அறிவிக்கப்பட்ட நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று (10.03.2022) புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற...

ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...

பெரியபாளையம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது. மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS