Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சாலைப் பாதுகாப்புக் குறித்து ஆய்வுக் கூட்டம் : சாலைப்பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள...

சென்னை, அக். 22 – இன்று தலைமைச் செயலகத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப் பெற்றது. அக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அகலமான பல தடங்கள் கொண்ட சாலைகளும், தரமான ஓடு தளம் கொண்ட சாலைகளும்...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ 9, 28,37,192 மதிப்பிலான...

சென்னை, பிப். 16 – நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைப்பெற, மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜன 29 முதல் பிப் 10 – 2022...

பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஊத்துக்கோட்டையில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் ..

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ஊத்துக்கோட்டையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து பாஜக கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் பாஜக கிழக்கு ஒன்றிய தலைவர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவரும் பூண்டி...

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆக 13 ல் கூடுகிறது – நடப்புத் தொடரிலயே நிறைவேற்றப் படும் திட்டங்கள் என்னென்ன.....

நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கைத் தாக்கல், வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்பிற்கான 7.5 சதவிகித ஒதுக்கீடு போன்றவை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப் படவுள்ளது. சென்னை, ஆக 4 - தமிழக சட்ட மன்றக் கூட்டத்தொடர் வரும் ஆக 13 ஆம் தேதி...

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று உள்ளது, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்புக் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்து : சட்டமன்றத்தில்...

சென்னை, ஏப். 28 - கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களோடும், அரசு அதிகாரிகளோடும் பிரதமர் காணொளி வாயிலாக பேசியக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறிப்பிட்டுச் சொல்லி விலைக் குறைப்பிற்கான நடவடிக்கைகளில் மாநிலங்கள் வழிவகைக் காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பெட்ரோல், டீசல் குறித்த விவாதம் நடைப்பெற்றது....

பாராளுமன்றம்-21 சட்டமன்ற தொகுதி தேர்தல்: தி.மு.க.வில் விருப்பமனு வினியோகம் தொடங்கியது

சென்னை: தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது. விருப்பமனு பெறுவதற்காக தி.மு.க.வினர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர். விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தி.மு.க.வினர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர்....

பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை … ...

சென்னை, பிப். 28 - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை பணியில் இருக்கும் போது இறந்த அரசுப்பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு வழங்கினார்.    அரசுப் பணியில் இருக்கும் போது தங்களின் குடும்பத்தை ஏழ்மையான சூழ்நிலைகளில் விட்டு இறந்த அரசுப் பணியாளர்களின் சட்டப்பூர்வமான...

தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் –...

சென்னை ஆக, 1 – தமிழ்நாடு அரசு வரலாற்றிலயே முதன்முறையாக விவசாயிகள் நலத்துறை சார்பாக தனியே ஒரு நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து இன்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள், பல்வேறு சங்கப் பிரதிநிதிகளைக் கலந்தாலோசித்து மக்களுக்கும்...

தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் -மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். #M.K.Stalin   சென்னை,   தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே...

புதியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கொள்கை முடிவெடுக்க வேண்டும் .. தமிழக அரசுக்கு நாம்தமிழர் சீமான் வலியுறுத்தல்...

சென்னை, மார்ச். 25 - நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அமைச்சரவையைக் கூட்டி, தமிழக அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும். மேலும் மராட்டியம், மேற்கு வங்கம், கேரளா போல, உயர்கல்வியில் ஆளுநரின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS