Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அந்த்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான...

ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும்-வார்னே யோசனை

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை...

உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்

புதுடெல்லி: சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...

புல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பங்களுக்கு முகமது ஷமி ரூ. 5 லட்சம் நிதியுதவி

சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் வாகனத்தில் அணிவகுத்து செல்லும்போது பயங்கரவாதி சொகுசு காரில் வெடிபொருட்களை நிரப்பி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் சொந்த மாநிலங்களைச் சேர்ந்த அரசு, அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், சினிமா...

உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்

புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும். ஐ.பி.எல். போட்டி முடிந்த...

முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...

சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார் பெடரர்

துபாய்: ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர்...

இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்

புதுடெல்லி: டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய...

சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …

காஞ்சிபுரம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம்  போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த நியூசிலாந்து

ஹாமில்டன்: நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். துவக்க வீரர் ராவல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS