Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இலங்கை-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

டர்பன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. மோசமான பார்ம் காரணமாக கேப்டன் சன்டிமால் கழற்றி விடப்பட்டதால் இலங்கை அணியை தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே வழி நடத்த இருக்கிறார்....

முதல் டி20 போட்டி-டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை...

24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....

சிலம்பம் போட்டியில் வெற்றிப் பெற்ற காஞ்சிபுரம் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கிய சமூக ஆர்வலர் …

காஞ்சிபுரம், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிலம்பாட்டம் வீரர் மற்றும் வீராங்கனைகள் கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவில் 13 மாநிலங்கள் கலந்து கொண்ட சிலம்பம்  போட்டியில் தமிழ்நாடு சார்பில் போட்டியிட்டு தங்கம்...

அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை

புதுடெல்லி: சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரருமான...

டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: கவுதம் காம்பீர் கண்டனம்

இந்திய அணி முன்னாள் பந்து வீச்சாளரும், டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவருமான அமித் பண்டாரி மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். 23 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வு செய்யப்படாத அனுஜ் தேதா என்ற வீரர் இந்த தாக்குதல் பின்னணியில் இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு முன்னாள் வீரர் காம்பீர்...

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் சல்மான் பட்: ஹபீஸ் காயத்தால் விலகியதால் வாய்ப்பு

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக திகழ்ந்தவர் சல்மான் பட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். விசாரணை முடிவில் ஐந்தாண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. தடைக்காலம் கடந்த 2016-ம் ஆண்டுடன் முடிவடைந்தது. ஆனால் தேசிய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. உள்ளூர் தொடர்களில் மட்டுமே...

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி: சங்ககரா

இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா அளித்த பேட்டியில் கூறியதாவது:- உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் மிகவும் அபாரமாக விளையாடி நம்ப முடியாத வகையில் ரன்களை குவிக்கிறார். கிரிக்கெட்டின் அனைத்து காலக்கட்டத்துக்கும் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விராட் கோலி...

இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இதன்மூலம்...

புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்

சென்னை: முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS