உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை மதிப்போம்-விராட்கோலி
விசாகப்பட்டினம்:
‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
காஷ்மீரில் உள்ள புலவாமாவில் கடந்த 14-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய...
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம்
ஐதராபாத்:
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் ஸ்பான்சர் நிறுவனமான நைக் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. அறிமுக நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, டோனி, ரஹானே, பிரித்வி ஷா மற்றும் இந்திய வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் புதிய சீருடையுடன்...
உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி...
திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...
கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே...
வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்து மீண்டும் 3-வது இடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து
நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வங்காளதேசத்தை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.
இதற்கு முன் நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்...
20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.
20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி...
சர்வதேச டென்னிசில் 100-வது பட்டத்தை வென்றார் பெடரர்
துபாய்:
ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான பெடரர்...
தஞ்சையில் நடைப்பெற்ற மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி : 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு ..
தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு உள் அரங்கத்தில் ரியோ கராத்தே கழகம், ஆதவன் லயன்ஸ் சங்கம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய மகளிருக்கான ஓபன் கராத்தே போட்டி நடைப்பெற்றது அதில் நூற்றுக்கும் மேற்றபட்ட...
டி20 போட்டியில் இஷான் கிஷன் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்
இந்தியாவின் முன்னணி டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் 20 வயது இளம் வீரர் இஷான் கிஷன் ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் அடித்திருந்தார்.
இன்று அந்த...
சுவாமிமலை சோழர் சிலம்பம் கழகம் சார்பில் நடைப்பெற்ற இரண்டாமாண்டு தனித்திறன் சிலம்பப் போட்டி : 500 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம், ஜூன். 20 -
தமிழக அரசு, தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலையை அங்கீகரித்து, அரசு பணிகளில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமாக சிலம்பாட்டத்தை கற்று வருகின்றனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டத்திலிருந்து பல குழந்தைகள்...