Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஐ.பி.எல்.லில் ஓய்வு அளிக்கப்படுமா? பிசிசிஐ பதில்

புதுடெல்லி: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. ஏப்ரல் 5-ந்தேதி வரை போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு எஞ்சிய போட்டி அட்டவணை வெளியிடப்படும். ஐ.பி.எல். போட்டி முடிந்த...

பிரெஞ்ச் கோப்பை காலிறுதி: டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்....

தஞ்சை மருது பாண்டியர் கல்லூரியில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழா … செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐ.ஐ.டி.இயக்குநர் முனைவர் காமகோடி

தஞ்சாவூர், மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தின் (IIT DIRECTOR) இயக்குனர் முனைவர் காமகோடி கலந்து கொண்டு 300 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார். விழாவின் நிறைவில் செய்தியாளர்களுக்கு...

கண்டபேருண்டாசனத்தில் உலக சாதனைப் படைத்த இரண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி …

சின்ன ஓபுளாபுரம், சனவரி. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார், லட்சுமி தம்பதியரின் மகள் எஸ்.மைத்ரா, வயது 7. மேலும் மைத்ரா அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இரண்டாம்...

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அந்த்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான...

ஆசிய அளவில் நடைப்பெற்ற கைப்பந்து போட்டியில் லிபரோ சிறந்த ஆட்டக்காரர் விருதுப்பெற்ற தமிழக வீரர் : பேரளத்தில் தடல்புடலான...

திருவாரூர், செப். 04 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளத்தை சேர்ந்த காளீஸ்வரன் லதா என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 19). தாயார் லதா இறப்பிற்கு பின்பு சித்தப்பா பாலதண்டாயுதம் என்பவர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு...

தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் பொதுக்குழுக் கூட்டம் : மலேசியாவில் நடைப்பெற இருக்கும் சர்வதேச போட்டியில் பதக்கம்...

தஞ்சாவூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அவ்விழாவில் கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் 28...

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்

இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...

கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...

மயிலாடுதுறை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...

அம்பத்தூர் : ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் இரண்டாமாண்டு துவக்க விழா .. சென்னை மாநகராட்சி மேயர்...

அம்பத்தூர், ஏப். 23 -   சென்னை அம்பத்தூர் அடுத்த கருக்கு பகுதியில் இயங்கி வரும் ஏ க்யூப் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், அம்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ஜோசப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS