Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புல்வாமா தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர் காம்பிர் கண்டனம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார்....

வாய்ப்பு கிடைத்த இரண்டு முறையும் ரன்அவுட் ஆன விஜய் சங்கர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (0), தவான் (21) மற்றும் அம்பதி ராயுடு (18) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 75 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. அப்போது விராட்...

ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள...

24 சிக்சர் அடித்து ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து உலக சாதனை

செயின்ட் ஜார்ஜ்: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும்....

வெள்ளைகேட் அருகேவுள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியில் நடைப்பெற்ற பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டி ..

காஞ்சிபுரம், மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் அருகே அமைந்துள்ள பில்லாபாங் சர்வதேச பள்ளியின் ஆறாம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டி நேற்று நடைப்பெற்றது. https://youtu.be/BVTVh2NeJ50 மேலும் அச்சிறப்புமிகு விழாவில் அப்பள்ளியின் தாளாளர் சின்னப் பையன்,...

மறுமுனையில் டோனி இருக்கும்போது கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக...

புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்

சென்னை: முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...

ராசிபுரம்: தேசிய அளவிலான 2 நாள் வில்வித்தை போட்டி : 5 மாநிலங்களைச் சேர்ந்த 600 க்கும்...

இராசிபுரம், ஏப். 09 - ராசிபுரத்தில் இரண்டு நாள் நடக்கும், தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில், 5 மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்  பங்கேற்று விளையாடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெற்றி விகாஸ் பள்ளியில், இந்திய ஊரக விளையாட்டு வாரிய கோப்பைக்கான தேசிய அளவிலான போட்டி...

விராட் கோலி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்கு

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஷ்டோன்...

நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….

நன்னிலம், ஜன. 01 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது. https://youtu.be/gQZ9DSKL684 அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS