Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்

புதுடெல்லி: டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய...

உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் ஆட தயார்-வீராட்கோலி சொல்கிறார்

ஐதராபாத்: ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது....

புதுதில்லியில் நடைப்பெற்ற தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டி : தங்கம் பதக்கம் வென்ற...

சென்னை, மார்ச். 14 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2022) தலைமைச் செயலகத்தில், ஜனவரி 2022-ல் புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான இந்தியா ஸ்கில்ஸ் 2021 திறன் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்ற தமிழக இளைஞர்களை பாராட்டி, அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கினார். தமிழ்நாட்டினை வளர்ச்சி பாதையில்...

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...

அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே என்னுடைய இலக்கு: முகமது ஷமி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வந்த இவர் ஆஸ்திரேலியா தொடரின்போது ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நியூசிலாந்து ஒருநாள் போட்டியில் இடம் பிடித்தார். அந்த தொடரில் தொடர் நாயகன் விருதை பெற்றார் ஷமி. இதனால் உலகக்கோப்பைக்கான...

பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு...

இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் உலக டென்னிஸ் தரவரிசையில் 97-வது இடம் பிடித்தார்

புதுடெல்லி: உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ, தென்ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சன் ஆகியோர்...

பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி

செயின்ட் லூசியா: இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...

வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது நியூசிலாந்து

ஹாமில்டன்: நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 234 ரன்னில் ஆல்அவுட் ஆகியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 126 ரன்கள் அடித்த போதிலும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS