டி20 போட்டியில் இஷான் கிஷன் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தல்
இந்தியாவின் முன்னணி டி20 தொடரான சையத் முஸ்தாக் அலி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் அணிக்காக விளையாடி வரும் 20 வயது இளம் வீரர் இஷான் கிஷன் ஜம்மு-காஷ்மீருக்கு எதிராக 55 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் சரியாக 100 ரன்கள் அடித்திருந்தார்.
இன்று அந்த...
மலேசியாவில் நடைப்பெற்ற சர்வதேச கராத்தா போட்டி : தங்கம், வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்களை வென்று குவித்த...
திருவள்ளூர், மே. 20 -
மலேசியாவில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்ட 7 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச அளவிலான கராத்தா போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்குப் பெற்றனர்.
மேலும் அப்போட்டியில் 4 தங்கம், 4 வெள்ளி, மற்றும்...
ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் புதிய சாதனை படைக்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார்...
நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர்.
இதை தொடர்ந்து...
உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் ஓய்வு: தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அறிவிப்பு
தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் இவர் கடந்த 2011-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்தாலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார்....
பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வீழ்த்தியது இந்தியா
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா...
தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...
காஞ்சிபுரம், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...
வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து இடையிலான 3-வது ஒருநாள் போட்டி மழையால் ரத்து
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3-வது போட்டி...
புல்வாமா தாக்குதலுக்கு கிரிக்கெட் வீரர் காம்பிர் கண்டனம்
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலை பிரதமர் மோடி கடுமையாக கண்டித்துள்ளார்....
விராட் கோலி சதம்: ஆஸ்திரேலியாவுக்கு 251 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் ஷான் மார்ஷ், நாதன் லயன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஷ்டோன்...






















