உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம்
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள்...
20 ஓவர் போட்டியில் 3-வது முறையாக இந்தியா ‘ஒயிட்வாஷ்’
பெங்களூர்:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு 20 ஓவர் ஆட்டத்திலும் தோற்று இந்தியா ‘ஒயிட்வாஷ்’ ஆனது.
20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆகி உள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடமும், 2009-ம் ஆண்டு நியூசிலாந்திடமும் 0-2 என்ற கணக்கில் தோற்று ஒயிட்வாஷ் ஆகி...
ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா?: நாளை 2-வது 20 ஓவர் போட்டி
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான இரண்டு 20 ஓவர் போட்டித் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0...
ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு
ஆன்டிகுவா:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள...
ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டது-விராட் கோலி
பெங்களூர்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேற்று பெங்களூரில் நடந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 72 ரன் எடுத்தார்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா, மேக்ஸ்வெல் (113 ரன்)...
ஒரே போட்டியில் கிறிஸ் கெய்ல் படைத்த சாதனைகள்
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 97 பந்துகளில் 11 பவுண்டரி, 14 சிக்சர்களுடன் 162 ரன்கள் குவித்து இந்த ஆட்டம் பலன் இல்லாமல் போனாலும் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்து...
ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது – இரண்டு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது
ஐதராபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.
இதை தொடர்ந்து...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...
அன்னை கல்வி குழுமம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற கருப்பை மற்றும் வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்...
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அன்னை கல்வி குழுமம் சார்பில் புற்று நோய் ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும், மேலும் கருப் பை மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதுக் குறித்த விழிப்புணர்வு...





















