Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 44.19 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப் பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறுதெரிவிக்கப் பட்டுள்து. இதுவரை மொத்தம் 3,06,21,469 பேர்  குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.39 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் 42,363 பேர் குணமடைந்துள்ளனர். 132 நாட்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000க்கும் குறைவாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,689 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 124 நாட்களுக்குப் பிறகு 4,00,000ஆகக் குறைந்துள்ளது; தற்போது இது 3,98,100ஆக உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.27 சதவீதமாகும். வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து, 2.33 சதவீதமாக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.73 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 45.91 கோடியாக அதிகரித்துள்ளது.

100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரியில் நடைப்பெற்ற கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி :...

புதுச்சேரி, மாரச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட புதுச்சேரி, தேர்தல் துறை...

புதுச்சேரி மாநில பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சார்பில் நடைப்பெற்ற செயற்குழு கூட்டம் ..

புதுச்சேரி, மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி,  சா.சங்கீத்ரணியன்  இளைஞர் சங்க...

புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...

புதுவை, பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்… புதுவை யூனியன் பிரதேசம்,  கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில்  பங்கேற்ற...

புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வெயிலில் அவதிக்குள்ளானப் பெண்கள் ….

புதுச்சேரி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி அதிமுக பிரச்சாரத்தில் குழந்தையுடன் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உச்சி வெயிலில் கலந்து கொண்டு அவதிக்கு உள்ளாகினார்கள். புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவ் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல்...

செல்போன் டவர் மீதேறியும், சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது :...

புதுச்சேரி, மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்டும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி...

ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி சட்டப்பேரவையில் பொறுத்தப்பட்ட நவீன தீ அணைப்பான்கள் ..

புதுச்சேரி, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி சட்டப் பேரவையில் 2.50 லட்சம் ரூபாய் செலவில் நவீன தீ அணைப்பான்கள் பொறுத்தப்பட்டுள்ளது, தீ அணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சபாநாயகர் செல்வம் முன்னிலையில் தீ அணைப்புத்துறை சார்பில் சட்டப்பேரவை ஊழியர்களுக்கு செயல்முறை விளக்கம்...

இன்று செங்கோட்டையில் நடைப்பெறும் பராக்கிரம தின விழா : பிரதமர் மோடி பங்கேற்பு

சென்னை, சனவரி. 23 – ஜனவரி 23 பராக்கிரம தினத்தை முன்னிட்டு,செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். மேலும் இந் நிகழ்ச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தை நினைவுக்கூரும் வகையில் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பிரதமர் குடியரசு தின அலங்கார ஊர்திகள் மற்றும் கலாச்சார கண்காட்சிகளுடன் நாட்டின்...

புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்ட 237 பதட்டமான வாக்குச்சாவடிகள் : தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்

புதுச்சேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர், தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் 10,20,914 வாக்காளர்கள் உள்ளதாகவும், அதில் ஆண் வாக்காளர்கள்- 4,79,329 ம், பெண் வாக்காளர்கள் 5,41,437ம், 148-மூன்றாம்...

தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...

புதுச்சேரி, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS