ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் பந்த்-மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஸ்ரீநகர்:
காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.
அதன்படி இன்று முழு அடைப்பு...
நிகோபார் தீவுகளில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
போர்ட் பிளேர்:
நிகோபார் தீவுகளில் இன்று காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம் அந்தமான் நிகோபார் தீவுகளில் 6 ரிக்டர்...
புல்வாமா தாக்குதல் எதிரொலி – இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?
மும்பை:
இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உடல் சிதறி, உயிரிழந்தனர்.
இதனால், இந்திய மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது....
இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணி : இரு இடங்களில் நிதியமைச்சகத்தின் சிறப்புச்...
புதுதில்லி, ஜன. 28 -
இந்திய ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடுதல் பணி நாசிக் ரூபாய் நோட்டு அச்சகம் மற்றும் தேவாஸ் வங்கி நோட்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் கீழ், ரூபாய் நோட்டில் புதிய பாதுகாப்பு கோடுகள் அச்சிடும் பணியை, நாசிக்-ல் உள்ள ரூபாய்...
நமது வீரர்களின் தியாகம் வீண்போக மோடி விட மாட்டார்-அமித் ஷா நம்பிக்கை
ஜெய்ப்பூர்:
பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.
'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.
பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு...
நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு
தேவநகரி:
கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது:
தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....
செல்போன் டவர் மீதேறியும், சாலை மறியல் செய்து போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது :...
புதுச்சேரி, மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து செல்போன் டவர் மீது ஏறியும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட்டும் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆம் ஆத்மி கட்சியினரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டில்லி...
முதலமைச்சரின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக மற்றும் பாமக தொண்டர்களிடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் …
புதுச்சேரி, ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின் தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் ஆபாசமான வார்த்தைகளால்...
இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை 138.96 கோடி : சுகாதாரம் மற்றும் குடும்ப...
சென்னை, டிச. 22 -
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 138.96 கோடியைக் கடந்த தாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 57,05,039 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின்...
சி.ஆர்.பி.எஃப். அமைப்பு நாள் – சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் “துணிவு மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள். மத்திய ரிசர்வ் காவல் படை, வீரத்திற்கும், தொழில் திறனுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் இந்தப்படை முக்கிய பங்காற்றுகிறது. தேச ஒற்றுமைக்காக ஆற்றும் பணியும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.





















