பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்
சென்னை, பிப். 12 -
பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...
கருப்பு பண மோசடி வழக்கு- கவுதம் கெய்தான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு...
சவுதி இளவரசருடன் மோடி பேச்சுவார்த்தை
புதுடெல்லி:
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், பாகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து தனி விமானம் மூலம் நேற்று இரவு டெல்லி வந்து சேர்ந்தார். அவரை...
இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27 முதல் 29 வரை நடைபெறவுள்ளது
இந்திய கடற்படையின் வருடாந்திர முக்கிய மாநாடான இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை அக்டோபர் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது.
இந்திய-பசிபிக் பகுதியில் உருவாகும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை ஆய்வு செய்வதே இந்த வருடாந்திர கூட்டத்தின் நோக்கமாகும். “21-ம் நூற்றாண்டில் மாறிவரும் கடல்சார் யுக்தி: கட்டாயங்கள், சவால்கள் மற்றும் எதிர்வரும் பாதை”...
கொவிட் 19 அண்மைச் செய்திகள் … மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
சென்னை, ஜன. 17 -
தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 157.20 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது. இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 16,56,341 கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் 4.43%ஆக உள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தற்போது 94.27% சதவீதம் கடந்த 24 மணி நேரத்தில்...
பாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை-நாராயணசாமி விளக்கம்
புதுச்சேரி:
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாங்கள் நடத்தும் இந்த போராட்டம் அறப்போராட்ட வழியில் நடைபெறுகிறது. எந்தவித அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்காமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
கவர்னரை முற்றுகையிடுவதோ, அவரை தடுப்பதோ எங்களது நோக்கம் அல்ல. அவர் பயணம் செய்வதற்கு நாங்கள் எந்த இடையூறும்...
ரூ. 30.76 கோடி மதிப்பில் ரயில்வே சார்பில் தில்லி கிஷன்கஞ்சில் உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகடாமி … ரயில்வே...
சென்னை, பிப். 12 -
விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்திய ரயில்வே மல்யுத்த வீரர்களுக்கு அதிநவீன மல்யுத்த அகாடமியை விரைவில் வழங்க ரயில்வே அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த அகாடமியை ரயில்வேயில் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றும் வகையில்,...
கேரளாவில் தொடரும் சம்பவம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி குத்திக் கொலை
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சிதறா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (வயது 72)
சிதறா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளராக பஷீர் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பஷீர் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த காங்கிரஸ்...
பாண்டிச்சேரி : மூடப்பட்டுள்ள நியாய விலைக் கடையை திறக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட...
புதுச்சேரி, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி மாநிலம், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்களை பொது மக்களுக்கு வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்...
நடப்பு நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்
புதுடெல்லி:
இ.பி.எப். என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர்...






















