விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம்...
வெகுவாக பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வரும் புதுச்சேரி திருப்புவனை காவல்துறையினர்….
புதுச்சேரி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், மற்றும் தர்பூசினி வழங்கி வரும் திருபுவனை காவல்துறையினர். அவர்களின் சமூதாய அக்கறையை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
https://youtu.be/1aMDH0Itb3c
கோடைகாலம்...
கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை இழந்து வெறிச்சோடி கிடக்கும் புதுச்சேரி கடற்கரைச் சாலை...
புதுச்சேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இன்றி கடற்கரை சாலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் வெறிச்சேடி காணப்படுகிறது.
https://youtu.be/joAY5okCVuM
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் தவிர்த்து வருகின்றனர்.
இதனிடையே...
அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி கொடுத்துவிட்டார்-ராகுல்காந்தி பகிரங்க தாக்குதல்
புதுடெல்லி:
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.
ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு...
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் மீது போலீசில் புகார்
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இவரது கட்சியின் சின்னம் துடைப்பம். டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
இந்தியாவில் கோவிட் – 19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் மொத்தம் எண்ணிக்கை 155.39 கோடியை கடந்தது … சுகாதாரம் மற்றும்...
டெல்லி, ஜன. 14 -
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 155.39 கோடியைக் கடந்தது என சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 73 லட்சத்துக்கும் அதிகமாக (73,08,669) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. என்றும், இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த...
அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது
மும்பை:
அகில பாரத ஜெயின் திகம்பர் சமிதி என்ற தொண்டு நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் கிளைகளை வைத்து சமூகச்சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் இந்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் ’பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது’ வழங்க நிர்வாகிகள் தீர்மானித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த...
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்- கட்டிடங்கள் குலுங்கின
போர்ட்பிளேர்:
அந்தமான் தீவுகளில் இன்று காலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை....
உபரி தொகை 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசிடம் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு
மும்பை:
மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரித் தொகையை அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே கடந்த ஆண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தனது வருவாயில் 75 சதவீதம் தொகையை அரசுக்கு அளித்திருந்தது. இப்படி...






















