Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

புதுச்சேரி அருள்மிகு ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

புதுச்சேரி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் சித்திரை பிரமோத்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து திருத்தேரினை இழுத்தனர். புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்...

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரூ.3116.25 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

திருமலை: ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது. தற்போது 2019-2020ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டு உண்டியல் வருமானமாக ரூ.1,231 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி வைப்புகள் மூலம் கிடைக்கும்...

காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் ராஜினாமா

பெங்களூரு : கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதில் மந்திரி பதவி கிடைக்காததால் நாகேந்திரா, உமேஷ் ஜாதவ், மகேஷ் கமடள்ளி ஆகியோரும், மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரமேஷ் ஜார்கிகோளியும் காங்கிரஸ் கட்சி மற்றும் அக்கட்சி தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்து...

74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடியது …

டெல்லி, ஜன. 16 - 74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் நேற்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்)  ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில்,...

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் தமிழ்நாடு மூன்றாவது இடம் : ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் ...

சென்னை, மார்ச். 29 -. ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை இத்துறையின் சிறப்புக் குழு மாநிலம் வாரியாக நேரில் களஆய்வு செய்து, சிறப்பாக செயல்பட்ட மாநிலத்திற்கு 3 விருதுகளும், சிறந்த மாநகராட்சி,...

ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்-கவர்னர் கிரண்பேடி மீண்டும் வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சட்டம் உள்ளது. கட்டாய ஹெல்மெட் சட்டம் புதுவையில் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுதோறும் இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்து ஏற்பட்டு அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதனால் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என...

சந்திரயான் -3- யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

சென்னை, ஆக. 23 - சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய...

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...

புல்வாமா தாக்குதல் எதிரொலி – இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?

மும்பை: இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உடல் சிதறி, உயிரிழந்தனர். இதனால், இந்திய மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது....

டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாவுடன் லாலு கட்சி எம்.எல்.ஏ. கைது

புதுடெல்லி: பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. சந்திரசேகர். டெல்லியில் தங்கி இருந்த இவர் இன்று காலை விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினார்கள். எம்.எல்.ஏ. வைத்திருந்த பையில் 10 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அதை வைத்திருப்பதற்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS