Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வேலையின்மை அதிகரிப்பை ஏற்க மோடி அரசு மறுக்கிறது-ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பல்கலைக்கழக மாணவர்களுடன் டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நேற்று கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசியதாவது:- நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு பிரச்சினை கவலை அளிக்கிறது. இதை ஒரு பிரச்சினையாக பிரதமர் நரேந்திர...

காஷ்மீர் பள்ளியில் குண்டுவெடிப்பு-மாணவர்கள் காயம்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது. இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக...

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டுவீசி அழித்தது இந்திய விமானப்படை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சி.ஆர்.பி.எப். படை வீரர்கள் வந்த வாகன வரிசையின்மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத இயக்கம் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 40 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும்...

பங்குனி உத்திரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சபரிமலை கோவிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார். இங்கு நடைபெறும் மகர விளக்கு பூஜை, மண்டல பூஜை காலங்களில் விரதம் இருந்து மாலை அணிந்து...

இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு அனுப்புவேன்-புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் தந்தை பேட்டி

பாகல்பூர்: காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து நேற்று பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து பள்ளதாக்கு பகுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அந்த வாகனங்கள் அணி வகுத்து செல்ல பாதுகாப்புக்கு கவச வாகனங்களும்...

அபிநந்தன் பெயரால் டுவிட்டரில் உலவும் போலி கணக்கு

புதுடெல்லி: பாகிஸ்தானிடம் சிறைபட்டு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் பத்திரிகைகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அபிநந்தனை பாராட்டியும், வாழ்த்தியும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு...

முன்னாள் மத்திய மந்திரி தனஞ்செய் குமார் காலமானார்

மங்களூரு: கர்நாடக மாநிலம் தட்டிசண கன்னட மாவட்டம் வேணூரைச் சேர்ந்தவர் தனஞ்செய் குமார் (வயது 67). முன்னாள் மத்திய மந்திரியான இவர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். 4 மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு...

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் பந்த்-மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் சட்டப்பிரிவு 35-ஏக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை தொடர்ந்து வழங்க வலியுறுத்தியும், பிரிவினைவாத அமைப்புகள், இரண்டு நாட்களுக்கு முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்பு...

உத்தரவிட்டால் எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயார்-விமானப்படை தளபதி உறுதி

பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி இரவு, பகலாக நடந்து வருகிறது. அதில், விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா பேசியதாவது: தேசத்தின் பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதிலும், இறையாண்மையை பாதுகாப்பதிலும் விமானப்படையின் திறனில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். அரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் உரிய பதிலடி கொடுக்க...

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியது

புதுடெல்லி: பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய மந்திரிகள் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்கின்றனர். கட்சியின் செயல்பாடு மற்றும் தலைவர்களின் பிரச்சார...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS