Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

புதுடெல்லி: டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது. சாம்லி மாவட்டத்தில் கந்தவா என்ற இடத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நில...

குப்வாராவில் நீடித்த 56 மணிநேர துப்பாக்கிச் சண்டையில் 8 பேர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பாபாகண்டில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக பயங்கரவாதிகளுடன் வீரர்கள் துப்பாக்கிச் சண்டை நடத்தி...

தாய் மற்றும் தங்கை கண்முன்னே 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞர் :...

புதுச்சேரி, ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் கோயில் திருவிழா பால்குட ஊர்வலத்தில் தாய் மற்றும் தங்கை கண்முன்னே இளைஞர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் சராமரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெரியார்...

இரவு 10 மணிக்குள் அனைத்து விதமான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் … புதுச்சேரி கலால்துறை ஆணையர் மேத்யூஸ்...

புதுச்சேரி, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் புதுச்சேரியில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இரவு 10-மணிக்குள் அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென கலால்துறை துணை ஆணையர் மேத்தியூஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை...

புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் காவல் நிலைய அதிகாரிகளின் தொலைப்பேசி எண் தாங்கிய பதாகைகள் ..

புதுச்சேரி, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... புதுச்சேரி நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை, பொது இடங்களில் மது அருந்துபவர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக நிலைய அதிகாரிகள் எண்கள் பொருத்திய வேண்டுகோள் பதாகைகளை பெரிய கடை...

சிப்ஸ் டு ஸ்டார்ட் அப் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது … மத்திய மின்னணு மற்றும் தகவல்...

டெல்லி, ஜன. 17 - சிப்ஸ் டு ஸ்டார்ட் அப்' திட்டத்திற்கு கல்வித்துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தியாவை அடுத்த செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான பிரதமர்...

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார் அப்போது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுவின்...

புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...

புதுச்சேரி, ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/6iQKQNGWRH8 இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...

நடப்பு நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்

புதுடெல்லி: இ.பி.எப். என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர்...

பாராளுமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி: முலாயம் சிங் பெயர் இல்லை

பாராளுமன்றத் தேர்தலில் சமஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் போட்டியிடுகிறார். பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதி தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS