Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் … மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்

திருவண்ணாமலை பிப்.16- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர்...

தீவிர தேர்தல் பணியின் போது, புதுச்சேரியில் தேர்தல் அலுவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு …

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குபதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று வாக்குசாவடிகளுக்கு வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பபட்டு வருகிறது. இதனிடையே அப்பணியில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரி ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு...

ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...

ஓசூர், பிப்ரவரி. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி .... கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...

முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் 15 டிச முதல்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்பட 12 வட்டங்களில் வருகிற 15, 17 ஆகிய 2 நாட்கள் முதலமைச்சரின் சிறப்பு பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெறவுள்ளது. செய்யார் வட்டம் அனக்காவூரில் வரும் 15ந் தேதியும், பரதன்தாங்கல்,...

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

கண்ணீர் மல்க திருவள்ளூர் கோட்டாட்சியரிடம் மனுவளித்த மறைந்த இராணுவ வீரரின் 75 வயது மனைவி … அதிமுக பிரமுகரிடம்...

திருவள்ளூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்... திருவள்ளூர் அருகே மறைந்த ராணுவ வீரரின் மனைவி 75 வயது மூதாட்டியின் சொத்துக்களை அபகரித்த அதிமுக பிரமுகர் இடமிருந்து  தன்னுடைய நிலத்தை மீட்டுத் தரும்படி கோட்டாட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனுவளித்தார். திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த ஆவடி நந்தவன மேட்டூர்...

தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது …

தஞ்சாவூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 2009 ஆம் ஆண்டு முதல் போராடிவரும் ஆசிரியர்களின் முக்கிய...

மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...

திருவள்ளூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...

பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி. செய்து வரும் மராமத்து பணிகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் ;...

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… பாதுகாக்கப்பட்ட வேளான்மை மண்டலத்தில், மராமத்து பணி என்கிற பெயரில் O.N.G.C நிர்வாகம் சார்பில் தொடர் பணிகளை பக்கவாட்டில் செய்து ஷேல் கேஸ் எடுக்க பணி செய்து வருகிறது. தமிழக அரசு அந்த பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் மீத்தேன் திட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS