திருவண்ணாமலை : செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைப்பெற்று வரும் ஊரக வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு மாவட்ட...
திருவண்ணாமலை, ஜன. 8 -
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., நேற்று (07.01.2022) ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா...
திருப்புல்லாணி: அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
ராமநாதபுரம், ஆக. 14- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கான மருத்துவ முகாம் நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் அய்யணன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் எம். அன்வர் ஜஹான் முன்னிலை...
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சை சட்டமன்ற தொகுதியில் உள்ள 292 வாக்குச்சாவடியில் பயன்படுத்த கூடிய 21 பொருட்கள் சாக்கு பையில் வைத்து 23 மண்டலங்களாக பிரித்து தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிக்கு எடுத்து செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை நாடாளுமன்ற...
இரவுப் பகலாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்று வரும் வருவாய்துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே...
ஓசூர் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு ரூ. 22.35 கோடி மதிப்பில் திட்டப் பணி தொடக்கம் : பிரதமர் காணொளி...
கிருஷ்ணகிரி, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி …
பாரதப் பிரதமர் அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.19,000 கோடி செலவில் 553 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி, கோமதிநகர் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
https://youtu.be/VBhzTl8HShE
அதன் ஒரு பகுதியாக...
தமிழகம் முழுவதும் கட்டப்பட்டு வரும் பதினொறு இலட்சம் மெட்ரிக் டன் கொள் அளவிலான நெல் சேமிப்பு கிடங்கு :...
திருவாரூர், செப். 30 -
நெல் மூட்டைகள் திறந்தவெளியில் இருக்கக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருவதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/i6iIvEzfFu8
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
திருவண்ணாமலை: விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு தாசில்தார் சீல்வைப்பு !
வினாயகர் சதுர்த்தி அன்று ஆளுயர சிலைகளை பொதுயிடங்களில் வைத்து வழிபடவும், குழுவாக சேர்ந்து ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் வினாயகர் சதுர்தியை முன்னிட்டு...
தருமபுரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு...
தருமபுரி, செப். 30 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்...
டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு :...
சென்னை, அக்.27 –
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என...
பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் பகுதியில் இருவேறு இடங்களில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் : ...
மீஞ்சூர், ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூரில் உள்ள அரசு பள்ளியிலும் மற்றும் சகாய மாதா மகளீர் மேல்நிலை பள்ளியிலும் இன்று கலைஞர் மகளிர் உரிமை திட்ட முகாம் நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்படும் என்ற திட்டம்...




















