Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ.23.83 லட்சத்தில் அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற பழங்குடியின மக்களுக்கு சமுதாயகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா …

மீஞ்சூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அருநோதைய காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தமிழக முதல்வர் திமுக ஆட்சி அமைந்ததும் இருளர் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு தனி...

சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியின் சார்பில் சிறப்பான வரவேற்பு : ஐயங்கார் குளம் கிராம அரசு ஊராட்சி...

காஞ்சிபுரம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும்...

தஞ்சை அருகே அடுத்தடுத்து கால்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேன் மற்றும் 724 கிலோ குட்க, பான் மசாலா...

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724  கிலோ குட்கா, பான் மசாலா,  உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். https://youtu.be/w15wswBSTvw தஞ்சாவூர் மாவட்டம்,...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டப்பணிகள் தமிழகத்தில் விரைவாக...

சென்னை, ஜன. 24 - தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களையொட்டி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நேற்று (23-1-2022) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...

செங்கல்பட்டில் நடைப்பெற்ற மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி : நெகிழியில்லா மாவட்டத்தை உருவாக்குவோம் என்றவாறு மாவட்ட ஆட்சியர் தலைமையில்...

செங்கல்பட்டு, ஏப். 21 - செங்கல்பட்டு மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டினை தவிர்த்திட வலியுறுத்திய விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இப்போட்டியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக இம்மாவட்டத்தை நெகிழியில்லா மாவட்டமாக உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, DLF டௌன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய...

சென்னை, மார்ச். 14 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.3.2022) DLF டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும்...

தச்சூர் பகுதியில் உள்ள நீரோடையை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் : நீரோடையை மீட்க வலியுறுத்தி பொன்னேரி...

பொன்னேரி, மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், தச்சூர் புதிய கவரைபேட்டை காவல் நிலையம் அருகில் உள்ள நிலத்தில் வீட்டு மனை பிரிவு செய்து அதனை தனியார் ஒருவர் விற்பனை செய்ய உள்ளனர். இந்நிலையில் அவ்வீட்டு மனைப் பிரிவினை சுற்றிய மூன்று பக்கமும் ...

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS