காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்…
நன்னிலம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
காணொளிக் காட்சி வாயிலாக ரூ.306.94 இலட்சம் மதிப்பீட்டில் நன்னிலம் வட்டாட்சியர் அலுவலக கட்ட த்தையும் ரூ. 28.81 இலட்சம் மதிப்பீட்டில் வட்டாட்சியர் குடியிருப்புக் கட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அச்சிறப்புமிகு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர்...
ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …
தஞ்சாவூர், மார்ச்.14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...
பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா முன்னிலையில் 1710 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்...
தஞ்சாவூர், ஏப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் - 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர்...
2 ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு : 24 மணி நேரத்தில் திருடனைப் பிடித்து சிறையில் அடைத்த சீர்காழி...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
https://youtu.be/MLiKAMiu9do
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்...
சாத்தனூர் அணை ரூ.45 கோடி மதிப்பில் ஷெட்டர்கள் மாற்றும் பணி : மத்திய குழுவினர் ஆய்வு
திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் ரூ.45 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் ஷெட்டர்களை மாற்றியமைக்கும் பணியை மத்தியக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூரில் தென்பெண்ணையாற்றில் 119 அடி உயரமுள்ள அணை கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில் சாத்தனூர் அணையில் ஆய்வு செய்த...
ஆடுதுறை : கோடைகால சாகுபடி உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கம் : மானிய விலையில் விதை மற்றும் தளவாட சாமான்களை...
தஞ்சை, அக். 26 -
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆடுதுறையில் கோடைகால சாகுபடியில் உளுந்து விழிப்புணர்வு கருத்தரங்கில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்று விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை மற்றும் விவசாய தளவாட சாமான்கள் வழங்கினர்.
தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்...
திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சாலைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும்...
திருவாரூர், செப். 15 -
திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளில் பல கோடி முறைகேடு நடைபெற்ற வழக்கில், சாலைகளி்ன் தரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/6NS_GOE50ZQ
திருவாரூர் புதிய பேருந்து நிலையம், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது....
ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 60 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமாரக்களை மக்கள் பங்களிப்போடு அமைத்துள்ள ஆடுதுறை பேரூராட்சி :...
ஆடுதுறை, மார்ச். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி பகுதிக்குட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் வகையிலும், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை நலனை கருத்தில் கொண்டு ஆடுதுறை பேரூராட்சி மற்றும் பொதுமக்களின் பங்கோடு ரூ.18லட்சம் மதிப்பீட்டில் ஆடுதுறை...
இறால் குட்டை அமைக்க வெள்ளபள்ளம் கிராம மக்கள் எதிர்ப்பு : அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கிராம...
சீர்காழி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி...
இராமநாதபுரம் ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்து திட்டப் பணி – மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் நெல்மடூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப்பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள ஆவுடையாச்சி ஊரணியில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்தார்...






















