Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...

சென்னை, ஜூலை. 28 – காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு  தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற ரூ.1.04 கோடி மதிப்பிலான 12 வாகனங்கள் வழங்கும் விழா...

சென்னை, ஜூலை. 28 – சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக வளாகத்தில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, வணிகவரித் துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்களுக்காக ரூ. 1.04...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...

பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் நடைப்பெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா : எம்.பி.ஜெயக்குமார் ரூ.26...

பொன்னேரி, ஜூலை. 16 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 - க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள  கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும். அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத...

மகளிரின் முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றி வருகிறது திமுக அரசு : தையல் பயிற்சிப் பெற்ற 50 மகளிருக்கு...

திருவாரூர், ஜூலை. 14 – திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக  மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி...

பொன்னேரி பகுதியில் பத்தாண்டுகளாக நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி : திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை...

பொன்னேரி, ஜூலை. 14 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப்...

கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...

திருவாரூர், ஜூலை. 13 - தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...

பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….

பொன்னேரி, ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...

இடை நிறுத்தமான பள்ளி மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வியைத் தொடரச் செய்த பொன்னேரி நகராட்சி மன்றத்...

பொன்னேரி, ஜூலை. 12 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள், பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்தமானதை கண்டறிந்து, அவர்களை தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழும், மேலும் கல்வி உரிமை அனைவருக்கு...

பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற, குடும்ப அட்டை குறைத் தீர்வு சிறப்பு...

மீஞ்சூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS