திருச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைபாடுகள் குறித்த பொதுமக்கள் குறைத் தீர் நாள் கூட்டம் : மாவட்ட...
திருச்சிரப்பள்ளி, ஜூன். 08 –
பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைத்தீர் கூட்டம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழகைகளில் நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் அளித்துள்ள உத்திரவின்...
போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...
புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து …
பட்டுக்கோட்டை, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை பண்ணவயல் சாலையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலுக்கு எதிர்புறம் ஓடக்கரையில் குப்பைக் கிடங்கில் தினசரி சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் கொட்டி வருகிறது.
https://youtu.be/MPmVvfiF97s
மேலும் பொதுமக்களும் அங்கு அதிகளவில்...
டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை : தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் அறிவிப்பு
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டத்தில் உயிரை பறிக்க க் கூடிய கொடிய நோயான டெங்கு பாதிப்புக் குறித்து இன்னும் கண்டறியப் படவில்லை எனவும், மேலும் டெங்குவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் தற்போது குறைவாகவே உள்ளது என தஞ்சை மருத்துவக கல்லூரி மருத்துவமனை முதல்வர்...
மகளிரின் முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றி வருகிறது திமுக அரசு : தையல் பயிற்சிப் பெற்ற 50 மகளிருக்கு...
திருவாரூர், ஜூலை. 14 –
திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி...
ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை மண்டலத்தில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திட்டப்பணி … எம்.எல்.ஏ. உதயநிதி...
சென்னை, டிச. 28 –
நேற்று, பெருநகர சென்னை மாநகராட்சி , தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120 க்கு உட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி நடைப்பெற்றது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்...
ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...
திருவள்ளூர், பிப். 09 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள் கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...
புதுச்சேரி இந்தியாக்கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதரி வீட்டில் திடீரென நடைப்பெற்ற வருமானவரி சோதனை : 5 மணி நேரமாக...
பாண்டிச்சேரி, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ..
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சகோதிரியின் வீட்டில் வருமானவரி துறையினர் நடத்திய 5-மணி நேர சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அக்கட்சியின்...
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட வாலிபர் கைது : முத்தியால்பேட்டை போலீசார் துரித நடவடிக்கை...
புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு...
கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...
























