உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட...
திருவாரூர், நவ. 30 -
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திருவாரூரில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இன்று உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி அலுவலக வாசலில் சமூகங்களுடன் சேர்ந்து எச்ஐவி...
பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...
சென்னை, நவ. 30 –
சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...
திருவாரூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்ட மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பட்டது. இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில்...
பொன்னேரி நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
பொன்னேரி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை...
ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...
மீஞ்சூர், நவ. 27 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...
மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …
திருப்பாலைவனம், நவ. 27 -
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...
திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...
வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...
வலங்கைமான், நவ. 26 -
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.
இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...
பள்ளியருகே போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் : திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை ….
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் அதிரடி உத்தரவின் பேரில் பள்ளிக்கூடம் அருகில் போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல், உரிமையாளரை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவத்து நாளன்று குடவாசல் ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...






















