காஞ்சிபுரம் டாக்டர் பிஎஸ் சீனிவாசன் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … ...
காஞ்சிபுரம், செப். 21 -
காஞ்சிபுரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 14 வகையான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொலைதூர பள்ளி மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்கும் வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக...
வாக்களிப்போம் 100 சதவீதமென உறுதிமொழி ஏற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் …
திருவள்ளூர், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற் கட்டமாக நடைப்பெறவுள்ளது.
https://youtu.be/FGPnMfpypis
அதில் பொது மக்கள் அனைவரும்...
வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவனின் உடலை மீட்டுத் தரும்படி அரசுக்கு கோரிக்கை : தளிக்கோட்டை பகுதிவாழ் 9 வயது...
தஞ்சாவூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் தினகரன் மற்றும் மலேந்திரா தம்பதியினர். அவர்களுக்கு சிலம்பரசன் வயது 38, எனும் மகன் உள்ளார். மேலும் அவர் அப்பகுதியில் விவசாய பணியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த...
நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 25 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் கடந்த 16ந் தேதி முதல் செயல்படுகிறது. இந்நிலையில் செய்யாறு அடுத்த வெம்பாக்கம், தூசி, பெருங்கட்டூர் ஆகிய கிராமங்களில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். அப்போது...
விடாது ஓடும் சிறுத்தை விரட்டிப் பிடிக்க போராடும் வனத்துறை காவலர்கள் : ஐந்துநாட்கள் ஆன பின்னும் இருப்பிடத்தை மறைமுகமாக...
மயிலாடுதுறை, ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகரில் கடந்த 2 ஆம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது தொடர்ந்து கூரைநாடு என்ற இடத்தில் ஒரு சிறிய காட்டு பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட...
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக சிறப்பு தனிப்பாதை …
சென்னை, டிச. 29 –
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்காக 200 மீ. நீளத்திற்கு தற்காலிக பாதையை பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் பயன் பாட்டிற்காக தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதை திறப்பிற்கான நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. அதனை அமைச்சர்கள் கே.என்.நேரு,...
பகுதி நேர நியாய விலை அங்காடி அமைத்துத் தர வலியுறுத்தி நூதன முறையில் கவனயீர்ப்பு காத்தியிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 09 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகேவுள்ள புளியக்குடி ஊராட்சி வடக்கு தோப்பு பகுதிகளில் சுமார் 230 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளதாக அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால்...
அரிசி ஆலை உரிமையாளர்கள் நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் அரவை முகவர்களாக செயல்பட்டு...
மேளதாளங்களுடன் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ்...
திருவள்ளூர், மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் மாவட்டம், நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம், கவி காலமேகம் தெருப் பகுதியில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்...
தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
https://youtu.be/hWnz9go_9PE
தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் காவிரி மேலாண்மை ஆணையம்...





















