Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...

சென்னை, ஆக. 29 – விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார். ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...

தமிழ்நாடு அரசின் மக்களை தேடி ஆட்சியர் திட்டம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய...

திருவாரூர், நவ. 24 - மக்களை தேடி ஆட்சியர்கள் வருவதற்கு திட்டம் தீட்டிய தமிழக முதல்வருக்கு கோடிக்கணக்கான கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் திருவாரூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர்...

இரவுப் பகலாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்று வரும் வருவாய்துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழக அரசை கண்டித்து  வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள்.  இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே...

திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….

திருத்தணி, பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி  ஜிஆர்.டி கல்லூரி   கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர்,   தலைமையில்...

ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...

கும்பகோணம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணம் அருகே  கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர். https://youtu.be/CHK5_lIkkTs கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீமாபுரம் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு முகாம் : பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு கோரிக்கை...

திருவள்ளூர், செப். 23 - தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில்  (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்...

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் சாலைப்பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூலம் நடைபெறும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் பொதுப்படணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்றது. சென்னை, செப் ....

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கேரள வாலிபர்கள் இரண்டு பேர் கைது :...

புதுச்சேரி, மார்ச்.02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், சுப்பையா சாலை பில்லுக்கடை சந்திப்பில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உதியன் சாலை...

ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...

ஊத்துக்கோட்டை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...

குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நடைப்பெற்ற ரூ.9.99 இலட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் தொடக்க விழா : திருவள்ளூர்...

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவதானம் ஊராட்சி பகுதியில் உள்ள குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான துவக்க விழா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS