ஆனைப்பள்ளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஆனைப்பள்ளம் பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம், செப். 26 -
கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள் விடுமுறையில் இருப்பதால் மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வரவில்லை மேலும்...
குடிமைப்பணிகள் தேர்வு 1 தொகுதி 1க்கான முதல்நிலை தேர்வெழுதிய தமிழ்வழியில் பயின்றவர்களின் சான்றிதழ் சரி பார்ப்பதற்கு நேரில் வர...
சென்னை, செப் . 24 –
தேர்வாணையத்தால் கடந்த ஜன - 3 - 2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 1 ( தொகுதி -1 ) –ல் அடங்கிய பணிகளுக்கான குடிமைப்பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதார ர்களுள், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக...
கூனம்குப்பம் கிராமத்தில் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறையை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்
பொன்னேரி, ஏப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த கூனம்குப்பம் கிராமத்தில் தனியார் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் கூனம்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளுடன் குழந்தைகள் கற்றல் மைய வகுப்பறை ஏற்பாடு செய்யப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி...
ஏ.ஆர்.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளை விழுந்து முப்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம் : சேதம் குறித்து கும்பகோணம் மாநகராட்சி...
கும்பகோணம், பிப். 02 -
கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததின் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சியின் ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை ஒடிந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திவுள்ளது....
சீர்காழியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6 ஆம் ஆண்டு...
சீர்காழி, மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சுபம் வித்யா மந்திர் மற்றும் சுபம் லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியின் 6ஆம் ஆண்டு விழா பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்றது. மேலும் அவ்விழா பள்ளி தாளாளர் சுதேஷ் முன்னிலையிலும், கல்வி நிறுவங்களின்...
சென்னை உட்பட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு – ...
ராமநாதபுரம், ஆக. 17-தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் போலீஸ் பணிக்கான தேர்வு எழுதுபர்களுக்காக தமிழ்நாடு போட்டி தேர்வு பயிற்சி மையங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச மாதிரி தேர்வு ஆக.18ல் நாளை நடைபெற உள்ளது. இத் தேர்வில் மாநில அளவில்...
திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் எனும் தலைப்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற நிகழ்வு : நோபல் உலக சாதனை படைத்த பட்டுக்கோட்டையை...
தஞ்சாவூர், மார்ச். 11 –
திரைப்பட இயக்குனர் சற்குணம் முன்னிலையில், டேலண்ட் ஸ்கூல் ஆப் ஸ்கில்ஸ் நிறுவனத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம் என்ற தலைப்பில் மகளிரைப் பெருமைப்படுத்தும் வகையில் 7 மாணவர்கள் நோபெல் உலக சாதனை படைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டைச்...
ஓபன் ஹவுஸ் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி : படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது …
சென்னை, மார்ச். 22 -
கல்லூரி மாணவர்களின் அறிவியல் மற்றும் கலைத்திறன்களை வளர்க்கும் விதமாக ஓபன் ஹவுஸ் அறிவியல் கண்காட்சி மூன்று தினங்களாக படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது.
சென்னையை அடுத்த படூரில் உள்ள தனியார் (இந்துஸ்தான்) பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளின் திறன்களை வளர்க்கும் வகையில் அறிவியல் மற்றும்...
குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …
கும்பகோணம், மார்ச். 25 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி தலைமையில் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் பட்டதாரி ஆசிரியை நளினி, திருமங்கலக்குடி ஒன்றிய குழு உறுப்பினர்...
திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை திறப்பு விழா : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்..
கும்பகோணம், ஜூலை. 10 -
கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட திப்பிராஜபுரம் கிராமத்தில் உள்ள, அரசு உயர்நிலைபள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா, ராஜ்யசபா உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தலைமையிலும், அரசு கொறடா கோவிசெழியன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்...






















