குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...
திருவள்ளூர்,மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...
பொன்னேரியில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி … 542 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய பொன்னேரி...
பொன்னேரி, பிப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாணாக்கர்களுக்காகன தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர்கள், தமிழ், கஸ்தூரி உள்ளிட்டவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சிற்கு பொன்னேரி நகராட்சியின்...
சென்னை: சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் 30 வது பட்டமளிப்பு விழா – 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்...
சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 30வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சத்தீஸ்தவான் விண்வெளி மைய இயக்குநர் (இஸ்ரோ) ஏ.ராஜராஜன் 3432 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினார்.
சென்னை, செப். 25 -
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 30வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின்...
ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக நடைப்பெற்ற தேர்தல் விழிப்புணர்வு பேரணி மற்றும் 100 சதவீத வாக்குப் பதிவு...
பெரியபாளையம், ஏப். 5-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் …
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மேல்நிலைப்பள்ளி இந்நிலையில் அப்பள்ளி மாணவர்கள் எதிர்வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து 18-வது மக்களவை பொதுத்...
இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...
திருவாரூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு 690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...
பள்ளி நிர்வாகம் தந்தையை அவமானப் படுத்தியதால் தனியார் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயற்சி : திருவள்ளூர் தாலூகா காவல்...
திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன...
புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மீது வந்து விழுங்கள் என்ற நிலைதான் பாஜகவின் தற்போதைய நிலை : திராவிட...
தஞ்சாவூர், மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
கூட்டணியே இல்லாத போது 370 இடங்களில் வெற்றி 377 இடங்களில் வெற்றி என கூறிவரும் பாஜகவினர், இவ்வளவு சீட்டு வெற்றி பெறும் என்ற நிலையில் உள்ள அக்கட்சிக்கு எதற்கு மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் என்ன ?...
தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றிமைக்கப்பட்ட கல்வி உதவித்தொகை : மத்திய...
திருவள்ளூர், மே. 09 -
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பீடி, சுண்ணாம்பு, கல் மற்றும் டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு 2022 – 2023 கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்டு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்த அட்டவணையை மத்திய அமைச்சகம்...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
ஆவடி : மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகாலட்சுமி மகளிர் கலை மற்றும்...
ஆவடி, ஆக. 04 -
ஆவடி மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மூன்று முக்கிய பொருள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்கல்லூரி மாணவிகள் நடத்திய மாபெரும் சைக்கிள் பேரணியை பூவிருந்தவல்லி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கல்லூரி வளாகத்திலிருந்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி...

























