திட்டமிட்டப்படி வரும் ஜூன் 13 ஆம் தேதியன்று பள்ளிகள் திறப்பதற்கான ஆயத்தப்பணி நடைப் பெற்று வருகிறது : கும்பகோணத்தில்...
கும்பகோணம், ஜூன். 11 -
இன்று கும்பகோணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டமிட்டபடி வரும் 13 ம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் செய்யப்பட்டு வருவதாகவும், இன்றும், நாளையும் இது குறித்து ஆய்வு செய்யவுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தார்.
https://youtu.be/dNxakXGLaiY
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஏற்பாட்டில்...
நீலங்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற அனைத்திந்திய தென் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டி நிறைவு விழா ….
நன்னிலம், ஜன. 01 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தென்மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் நிறைவு விழா நடைப்பெற்றது.
https://youtu.be/gQZ9DSKL684
அனைத்திந்திய பெண் மண்டல பெண்களுக்கான கோகோ போட்டிகள் கடந்த 26- ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைப்பெற்ற அப்போட்டி...
ஒரே நேரத்தில் 105 யோகாப் பயிற்சி மாணவர்கள் 10 நிமிடங்களாக ஏக பாத ராஜ கபோடாசனம் நிலையில் இருந்து...
கும்மிடிப்பூண்டி, ஜன. 19 –
தம்பட்டம்செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பிரிவு இணைந்து பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...
சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
நூற்றாண்டு பழமை வாய்ந்த மருத்துவக்குடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : மாற்றுயிடம் வழங்கப்படாமல் பள்ளிக் கட்டிடம்...
கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்தவக் குடி எனும் கிராமத்தில் நூற்றாண்டு பழமையாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முந்தையா திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக...
தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் இயங்கும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சென்னை, ஜூன். 09 -
தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G., U.K.G., வகுப்புகளாக மாற்றப்பட்டு, சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால், கூடுதல்...
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி கோ கோ இன்டர் ஜோன் போட்டி ..
சென்னை, டிச. 20 -
குருநானக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மெட்ராஸ் யுனிவர்சிட்டி ஆண்களுக்கான கோ -கோ இன்டர் ஜோன் போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
மெட்ராஸ் யுனிவர்சிட்டி கல்லூரி இன்டர் ஜோன் லீக் போட்டி குருநானக்...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
வேடந்தாங்கலில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 700 க்கும் மேற்பட்ட...
செங்கல்பட்டு, ஜூலை. 12 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல குழாய் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும்...
























