Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நான்கு மணிநேரம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு ஆடாமல் அசையாமல் அமர வைத்து ரசிக்க வைத்த பாப்பன்சத்திரம் அரசுப் பள்ளி...

பூவிருந்தவல்லி, ஏப். 01 - திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி  நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர்...

செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா மற்றும் கைவினைப் பொருள்...

திருவாரூர், மார்ச். 30 - திருவாரூர் மாவட்டம் செம்மங்குடியில் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் T. V. ராமன் தலைமை தாங்கினார். தொடர்ந்து, சிறப்புரை நிகழ்த்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். மேலும் இவ்விழாவில் ஜூனியர்...

குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நடைப்பெற்ற முப்பெரும் விழா …

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா திருமங்கலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி தலைமையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் பட்டதாரி ஆசிரியை நளினி, திருமங்கலக்குடி ஒன்றிய குழு உறுப்பினர்...

வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கணக்கான கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் …

கும்பகோணம், மார்ச். 13 - கும்பகோணத்தில் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. மேலும் இக்கல்லூரி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. மேலும் இக்கல்லூரியில் பல்வேறு மாவட்டம் மற்றும் கும்பகோண சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இக்கல்லூரியில் கல்விப்...

25 ஆண்டுகளுக்கு முன் வாயலூர் அரசுப் பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவர்கள் மற்றும்...

மீஞ்சூர், பிப். 25 - மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில்  அமைந்துள்ள  வாயலூர் ஊராட்சி அரசு...

இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட உயர் கல்விப் படிக்கும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடுக்கு மேல் இருப்பது...

திருவாரூர், பிப். 24 - திருவாரூர் அருகேவுள்ள மஞ்சக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெரஞ்சன் உரை நிகழ்த்தும் போது, பள்ளிக்கல்வி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 50 விழுக்காடுக்கு மேல் இருக்கிறது என அப்போது...

ஏ.ஆர்.ஆர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கிளை விழுந்து முப்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள் சேதம் : சேதம் குறித்து கும்பகோணம் மாநகராட்சி...

கும்பகோணம், பிப். 02 - கும்பகோணத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததின் காரணமாக, கும்பகோணம் மாநகராட்சியின் ஏ ஆர் ஆர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை ஒடிந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவ, மாணவியர்களின் முப்பதிற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்திவுள்ளது....

ஐ.ஏ.எஸ் படிக்க விரும்பும் மாணவியின் கல்விச் செலவை தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த கோவி. செழியன் : திருப்பனந்தாளில்...

கும்பகோணம், பிப். 02 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் எஸ் கே எஸ் டி எஸ் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பிற்குரிய மேற்படிப்புக்கான பாடப்பிரிவுகளில் என்ன படிக்கலாம்?...

உதவி பேராசிரியரை பணியிடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம்...

கும்பகோணம், பிப். 01 - கும்பகோணம், அரசினர் கலைக்கல்லூரி கடந்தாண்டு அக்டோபர் மாதம் புவியியல் துறை உதவி பேராசிரியர் மாணவர்களை ஒருமையில் பேசியதாக கூறப்படும்  நிகழ்வினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குனர் அவ்வுதவி பேராசிரியரை திருச்சி அரசு கலைக் கல்லூரிக்கு இடம் மாற்றம்...

மாணவ, மாணவிகள் பொழுப்போக்கு தளங்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துங்கள் : பந்தநல்லூரில் நடைப்பெற்ற மாணவர்களின் மேற்படிப்புக்கான கல்வி...

கும்பகோணம், பிப். 01 - கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மேற்படிப்புக்கான கல்வி முகாம் நேற்று அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் தலைமையில் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு பொதுத் தேர்வு முடிந்தவுடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS