Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விரைவு இரயிலில் அடிப்பட்டு பொத்தேரி இரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு …

செங்கல்பட்டு, மே. 10 - செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் (எஸ்.ஆர்.எம்) பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா வயது (20) இவர் சென்னை தாம்பரம் அருகேவுள்ள புதிய பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர். வழக்கம் போல் கல்லூரி முடிந்து மாலை வீடு...

இமானுவேல் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு சீல் வைப்பு : மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் அதிரடி நடவடிக்கை …

அத்திப்பட்டு, மே. 06 - மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள் இருவர் தனியார் மெட்ரிக் பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கி அவர்கள் இருவரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சம்பவம் தொடர்பாக மத்திய மற்றும்  மாநில தொழிலாளர் நல சட்டம் மற்றும் விதிகளின்  கீழ் இரண்டு தொழிலாளர்களின்...

பெருவாயல் டி.ஜே.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா …

கும்மிடிப்பூண்டி, ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெருவாயல் பகுதியில் செயல்பட்டு வரும், டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடப்பு ஆண்டுற்கான ஆண்டு விழா மற்றும் முன்னதாக அக்கல்லூரியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அக்கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் வெகுச்...

வாசகர் வட்டம் சார்பில் பவித்திரமாணிக்கம் அரசுக் கிளை நூலகத்தில் நடைப்பெற்ற கருத்தரங்கம் ….

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம், பவித்திரமாணிக்கம் அரசு கிளை நூலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. மேலும் அவ்விழாவிற்கு, வாசகர் வட்டம் தலைவர் ப. அழகிரிசாமி தலைமை தாங்கினார். மேலும், அதன் துணைத்தலைவர் கோ.இராசவேல் முன்னிலை வகித்தார். மேலும் இநவ்விழாவில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம்...

பவளவிழாக் கண்ட 82 ஆண்டுகால காட்டூர் ஆதி திராவிடர் நலத் துவக்கப் பள்ளியின் இரு பெரும் விழா …...

திருவள்ளூர், ஏப். 13 - திருவள்ளூர் மாவட்டம்,காட்டூரில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிட நலத் துவக்கப் பள்ளியானது கடந்த 1941 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன் தொடங்கப்பட்டு 82 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பள்ளி ஆரம்ப நிலையில் மிகக்குறைந்த அளவிலான மாணவர்களுடனே துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், இப்பள்ளி...

சிறு வயது மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் 1 முதல் 3 ஆம்...

திருவாருர், ஏப். 11 - தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதி தேர்வு நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள்...

திருவாரூர் மத்தியபல்கலைக்கழக மாணவிகள் இருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கஞ்சா போதை கும்பல் : ...

திருவாரூர், ஏப். 08 - திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழக மாணவிகள் இருவர் மீது கஞ்சா போதை கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அதனைத்தொடர்ந்து அவ்விரு மாணவிகளையும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரை அடுத்துள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகத்தில் சுமார்...

இராமநாதபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழா : எம்.எல்.ஏ. பங்கேற்பு

மீஞ்சூர், ஏப். 06 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாயலூர் ஊராட்சி பகுதியில் உள்ள ராமநாதபுரம் கிராம ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு 1330 குறட்பாக்களை ஒப்புவித்த 20 மாணவர்களுக்கும்,...

எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு …

கூடுவாஞ்சேரி, ஏப். 02 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளியில் தொடக்கக்கல்விக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் இப்பள்ளி இணைந்து  ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைப்பெற்றது. மேலும் இம்மாநாட்டில் அண்டைநாடான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு , பிலிப்பைன்ஸ்...

நந்தியம்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற நடப்பு ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி மற்றும் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு...

மீஞ்சூர், ஏப். 01 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் கொங்கியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்று அதில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS