Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டம் : இரு நூறுக்கும்...

மீஞ்சூர், மார்ச். 28 - அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, மற்றும் 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாடு தழுவி நடைப்பெற்று வருகிறது. ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்  ஆறு இடங்களில் பொது வேலைநிறுத்த மற்றும்...

முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது ஆண்டு பிறந்தநாள் விழா : மணலி சின்ன மாத்தூர் 19 வது...

திருவொற்றியூர், மார்ச். 27 - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  69 வது பிறந்தநாள் விழா மணலி சின்ன மாத்தூர் 19 வட்ட திமுக வினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கு அறுசுவை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500...

மணலி சின்னச் சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சி மாமன்ற 22 வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு...

திருவொற்றியூர், மார்ச். 27 - இன்று மணலி சின்னச்சேக்காட்டில் பெரு நகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற  22வது வார்டு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் திமுக வட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான த. கரிகாலசோழன் தலைமை ஏற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பெரு நகர சென்னை...

பெருவாயல் டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லுரியில் நடைப்பெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் : 2000 பேருக்கு...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 27 - கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் பொறியியல் கல்லூரியில் நடத்திய  மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில்...

தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவமுகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா …

தீர்த்தங்கிரயபட்டு, மார்ச். 26 - தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் தீர்த்தங்கிரயபட்டு ஊராட்சியில் உங்கள் நண்பன் கல்வி அறக்கட்டளையும் மற்றும் தேசிய மனித நலன் சட்ட உரிமைகள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த விழாவில்,...

கும்மிடிப்பூண்டி : அடிப்படை வசதிகள் உள்ளிட்ட .. பல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி வெட்டுக்காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்...

படம் விளக்கம் : கும்மிடிப்பூண்டி வெட்டு காலனி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர கோரி நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்தப் படம் கும்மிடிப்பூண்டி, மார்ச். 26 - கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வெட்டு காலனியில் அடிப்படை வசதிகளை செய்து தர...

மீஞ்சூர் பேரூராட்சி மன்றத் துணைத்தலைவராக திமுக வேட்பாளர் அலெக்ஸாண்டர் போட்டியின்றி தேர்வு ..

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் நடைபெற்ற துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FQBSpIoTSRQ திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் பேரூராட்சியில் கடந்த 4ஆம் தேதி துணைத் தலைவர் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தேர்தல் ஒத்தி...

‘ பறிக்கப்படும் இஸ்லாமியர்கள் உரிமைகள் ’ சமூதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம் : மீஞ்சூரில் தமுமுக கட்சியின்...

மீஞ்சூர், மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரியன்வாயில் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் உரிமைகள் என்ற தலைப்பில் .சமுதாய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கே .ஜே. சலீம் மாலிக் தலைமை வகித்தார். அப்துல்அஜீஸ் வரவேற்புரை நல்கினார்...

பொன்னேரி நகராட்சிப் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை கட்டுமான பணிகள் : தமிழ்நாடு குடிநீர் வடிகால்...

பொன்னேரி, மார்ச். 26 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் சுமார் 56 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் வி.தட்சிணாமூர்த்தி நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 82...

திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவள்ளூர், மார்ச்.25 - திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS