விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வெளி மாநில பெண்கள் இருவர் கைது : அம்பத்தூர் காவல்நிலைய...
அம்பத்தூர், ஜன. 18 -
கொரட்டூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் விற்பனைக்காக 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து வைத்திருந்த இரண்டு வெளி மாநிலப் பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள்.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி...
அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …
பழவேற்காடு, ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தலைவர் கி. சரவணன் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ..
திருவள்ளூர், ஆக. 09 -
சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு இன்று அதன் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன் அவ்வியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள புதுப்பேட்டை எஸ்.டி காலணியில் பழங்குடி மக்கள் இயக்க மாநிலத் தலைவர் வழக்கறிஞர் கி.சரவணன்...
தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...
மீஞ்சூர், ஜூலை. 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில்...
பொன்னேரி, மார்ச். 05 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதிக் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு, பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன்,...
திருவள்ளூர் ஆசிரியர் தினம்: மாவட்டத்தில் தேர்வான 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது – அமைச்சர் சா.மு நாசர்...
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
ஆசிரியர் தினத்தையொட்டி நடைப்பெற்ற விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற திருத்தணி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நல்லாசிரியர் விருதை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் வழங்கினார்.
திருத்தணி, செப். 5 -
ஆண்டுதோறும் முன்னாள் இந்திய...
திருவள்ளூர்; திறனாய்வு போட்டியில், புலனாய்வு வீடியோ பிரிவில் தங்கம் வென்ற முதுநிலை போலீஸ் போட்டோ நிபுனர் பிரகதீஷ்க்கு –...
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சி அகாடமியில் தமிழ்நாடு காவல் துறையினருக்கான திறனாய்வு போட்டிகள் சுமார் 20 பிரிவுகளின் கீழ் கடந்த ஒரு வாரகாலமாக நடைபெற்று வந்தது. இதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் சார்பாக 21 பேர் இதில் கலந்துக் கொண்டனர்.
அதில் புலனாய்வு வீடியோ பிரிவில் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக...
இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது டிப்பர் லாரி மோதி திருவள்ளூர் அருகே விபத்து ; சம்பவ...
திருவள்ளூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் தலை நசுங்கி பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தி தப்பிவோடிய டிப்பர்...
அத்திப்பட்டு புதுநகர் வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் எதிர்வரும் டிசம்பர் 2022 ல் மின் உற்பத்தி தொடங்கும்...
திருவள்ளூர், ஜூன். 12 -
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் அமைந்துள்ள வடசென்னை அனல்மின் நிலைய மூன்றாம் அலகில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மூன்றாம் அலகில் உள்ள மைய கட்டுப்பாட்டு அறை, பாய்லர் மற்றும்...
தீயில் உடல் கருகி சடலமாக கிடந்த கூடுவாஞ்சேரியை சார்ந்த 50 வயதுப் பெண் : மர்ம மரணம் குறித்து...
பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து...























