ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
பூவிருந்தவல்லி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணிகள் போல் வெளியூருக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
மீஞ்சூர் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி 5 பேர் ஒருமனதாகத் தேர்வு ..
மீஞ்சூர், மார்ச். 31 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் வரிவிதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நியமன குழு தலைவராக சுமதி தமிழ்உதயன் போட்டியிட்டார். வரி விதிப்பு மேலாண்மை குழு உறுப்பினர்களாக நக்கீரன், ரஜினி, அபூபக்கர், பரிமளம். உள்ளிட்ட 4 உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட்டனர்....
எதிர்வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்பதுக் குறித்து உரிய நேரத்தில்...
திருவள்ளூர், சனவரி. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
எதிர் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்து உரிய நேரத்தில் உங்களுக்கு அறிவிப்பு வரும் எனவும், மேலும் தற்போது சில...
ஆவடி அருகே மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை – 500...
ஆவடி; அக்.13 -
https://youtu.be/KbdUKiEy09s
ஆவடி அடுத்த பட்டாபிராமில் திருவள்ளூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழிப்புணர்வு பாதயாத்திரை வரும் முப்பதாம் தேதி வரை ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பாதயாத்திரை சமூக விழிப்புணர்வு நடைப் பெற்று வருகிறது.
இதன்...
சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...
ரோட்டோரக் கடையில் சாப்பிட சென்றவருக்கு கத்திக்குத்து ! 5 பேர் சேர்ந்த கும்பல் தப்பிவோட்டம்...
வெள்ளவேடு, ஜூலை – 14,
நேற்று முன்தினம் சொக்கநல்லூர் பைபாஸ் ரோட்டில் உள்ள பழைய பஸ்களை உடைத்து பிரித்தெடுக்கும் கம்பெனி ஒன்றில் திருச்சி மாவட்டம் எடமலை பட்டி புதூர், சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் பழனிகுமார் என்பவரின் மகன் விமல் தனது தந்தை மற்றும் அவர்கள் ஊரை சேர்ந்த சிலருடன் வேலை...
கூலிப்படையை ஏவி இளைஞரைக் வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி : 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்கத் தனிப்படை...
பொன்னேரி, டிச. 14 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்த சுமார் 27 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத இளைஞரான கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் இவர் கூரியர் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே அண்மை காலமாக வேலைக்கு செல்லாமலும் வேறு வேலை ஏதுமின்றியும் சும்மா இருந்து...
இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை கடைப்பிடித்த திருவள்ளூர் மாவட்டநிர்வாகம் … முகாமை...
திருவள்ளூர, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
நாடுமுழுவதும் அரசு சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை பல்வேறு முறைகளில் கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மாவட்ட நிர்வாகம் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி அவ்விழாவினை வெகுச்சிறப்பாக கொண்டியதி....
திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...
53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...
மீஞ்சூர், ஆக. 16 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...





















